Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இராணுவ வீரர்களை காப்பற்றி விருது வென்ற நாய்! வீடியோ இணைப்பு
20 November, 2017, Mon 13:08 GMT+1  |  views: 1330
பிரட்டனில் ஆப்கானிஸ்தான் போரின்போது ராணுவ வீரர்களை காப்பாற்றிய மாலி என்னும் நாய்க்கு அந்நாட்டில் விலங்குகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டிக்கென் விருது வழங்கப்பட்டுள்ளது.
 
பிரட்டனில் ராணுவத்தில் வீரர்களுக்கு உதவும் விலங்குகளை கவுரவப்படுத்துவதற்காக டிக்கென் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1943-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக இரண்டாம் உலக போரில் உதவிய மூன்று புறாக்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இந்த ஆண்டிற்க்கான விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு தலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் எதிரிகள் வைத்திருந்த கண்ணிவெடிகளை கண்டறிந்து பல ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலி எனப்படும் நாய்க்கு இந்த ஆண்டிற்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தின்போது மூன்று முறை கண்ணிவெடியில் சிக்கி கால்கள் மற்றும் மார்பு பகுதியில் காயமடைந்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலியில் செயல் சுத்த வீரத்தின் வெளிபாட்டை குறிக்கிறது என இந்த விருதை வழங்கிவரும் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து மாலியின் தற்போதைய பராமரிப்பாளர் கூறுகையில், “மாலியை நினைத்து பெருமைப்படுகிறேன். அந்த போரில் வெற்றி பெற மாலியின் செயல் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. மாலிக்கு வழங்கப்பட்ட டிக்கென் பதக்கம் அன்றைய தினம் மாலி ராணுவ வீரர்களுக்கு செய்த உதவிகளுக்கு கிடைத்த அங்கீகரிக்கிறது”, என கூறினார்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி! வீடியோ இணைப்பு
மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட
17 June, 2018, Sun 7:31 | views: 421 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போடும் ஓரங்குட்டான் குரங்கு! வீடியோ இணைப்பு
ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ
10 June, 2018, Sun 7:15 | views: 1371 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்! வீடியோ இணைப்பு
இந்தியாவில் மூளை ஆபரேஷனுக்கு நடுவில் நோயாளி ஒருவர் கிட்டார் வாசிக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று
3 June, 2018, Sun 6:56 | views: 828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும் அற்புத காட்சிகள்! வீடியோ இணைப்பு
ஆறறிவு கொண்ட மனிதர்களிடமே பிறருக்கு உதவி செய்யும் மனோபாவமும் கருணையும் குறைந்து வருகின்றது.
27 May, 2018, Sun 3:23 | views: 1254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு!
கனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை
20 May, 2018, Sun 6:18 | views: 1190 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS