Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
கோதுமை அல்வா
20 November, 2017, Mon 8:44 GMT+1  |  views: 2161

 அனைவருக்கும் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் கோதுமையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான கோதுமை அல்வா
தேவையான பொருட்கள் :
 
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
பாதாம் - 10
உலர் திராட்சை - 10
நெய் - 1 கப்
பால் - 1 கப்
 
 
 
செய்முறை :
 
பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும். 
 
நன்றாக வாசனை வரும் போது சிறிது சிறிதாக பால் விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.)
 
கிளறும் போது, பாலை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 5 நிமிடங்கள் கிளற வேண்டும். பால் ஓரளவு வற்றியதும், அதில் ஏலக்காய் பொடி, சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்
 
மாவானது அல்வா பதத்திற்கு வரும் வரை கிடைவிடாமல் கிளறிக்கொண்டே இடைஇடையே மீதமுள்ள அரை கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கொண்டே வரவேண்டும். 
 
கடைசியாக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதன் மேல் முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரித்து இறக்கவும்.
 
சூப்பரான கோதுமை அல்வா ரெடி.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாதுளை எலுமிச்சை சாதம்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம். சத்தான சு
15 December, 2017, Fri 10:14 | views: 377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய்
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய். இதன் செய்முறையை பார்க்கலாம். சூ
13 December, 2017, Wed 12:29 | views: 524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெண்டைக்காய் மசாலா
தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா. இதன் செய்முறையை
7 December, 2017, Thu 10:44 | views: 1166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரகரிசி தயிர் சாதம்
சிறுதானியங்களில் வரகு அரிசி மிகவும் சத்து நிறைந்தது. இன்று வரகு அரிசியை வைத்து தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப
4 December, 2017, Mon 10:08 | views: 780 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்த்திகை வெல்ல பொரி
கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம். இன்று இந்த வெல்ல பொரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கார்த்த
2 December, 2017, Sat 14:18 | views: 948 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS