Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
’உன்னைப்போல வசந்தங்கள் வருவதில்லை’
17 November, 2017, Fri 17:20 GMT+1  |  views: 572
ஒரு இலையுதிர்காலத்து மாலைப்பொழுதில்
அந்தப் பூங்காவின் மரங்களிலிருந்து
உதிர்ந்து விழுந்த
இலைகளைப் பார்த்தவாறு
கண்ணீரோடு நீ கூறிய வார்த்தைகள்
இன்னும் என் நினைவிலிருக்கின்றன....
 
“இலைகள் விழுவது
மரங்களின் மரணமல்ல,
அதுதான் அதன் வளர்ச்சி,
அதுதான் அதன் புத்துணர்ச்சி,
அதுமட்டும்தான் வருங்கால
வசந்தத்தின் அறிவிப்பு”
என்றெல்லாம் என்னிடம் கூறியது,
எனக்கு நம்பிக்கையை ஊட்டியது,
என்னை ஆசுவாசப்படுத்தியது
இன்னும் என் நினைவிலிருக்கின்றன....
 
இப்போது நீ என்னுடன் இல்லை
எங்கே இருக்கிறாய் என்பதும்
எனக்குத் தெரியாது...
 
வசந்த காலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
கடந்து சென்றுவிட்டது....
 
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
என்னிடமிருந்து அகலவில்லை..
 
ஏனெனில்,
ஆண்டுக்கு ஒருமுறை காலத்தின் வசந்தம்
வந்துசெல்வதைப் போல
 
அவ்வளவு எளிதாய்
வாழ்வின் வசந்தங்கள்
வந்துவிடுவதில்லை...
 
எப்போதாவதுதான் வருகின்றன
நீ என் வாழ்வில் வந்ததைப்போல...
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பூக்களால் கவிதை எழுதுகிறேன்...!
உன்னை காதலித்ததால் .... எனக்கு விஞ்சியது .... ஒன்றே ஒன்றுதான் ....
12 December, 2017, Tue 10:40 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை?
தாயின் கறுவறையில் இருந்து பனிக்குடத்தைக் கிழித்துக்கொண்டு அழுகையுடன் வெளிவரும் ஜனனத்தின்
3 December, 2017, Sun 14:04 | views: 787 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓ... என் சிட்டுக் குருவியே!
ஓ... என் சிட்டுக் குருவியே! என் மனதில் சிறகடித்து இதய சிம்மாசனத்தில் அமர்ந்தாய்! இத்தனை சுறுசுறுப்பை நீ எங்கே கற்றாய்
27 November, 2017, Mon 11:15 | views: 549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கா‌ற்றை‌த் தேடி...!
கா‌ற்‌றி‌ன் ந‌ஞ்சை இழு‌த்து ‌திண‌றி‌ற்று எ‌ன் மூ‌ச்சு‌க் குழ‌ா‌ய் மே‌ற்கு‌க் கடலோர‌ம் செ‌ன்றா‌ல் கல‌ப்பட‌ம் குறை‌ந்த
20 November, 2017, Mon 12:44 | views: 603 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோடையே...! கோடையே...!
கோடையே! நான் விரும்பும் கோடையே! நீ சுட்டெரிக்கும் வெப்பம் மட்டும்தான் என்று உலகம் நினைத்துக்
2 November, 2017, Thu 2:52 | views: 694 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS