Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
யாழ். நோக்கி செல்லும் பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் பரிதாபம்!
14 November, 2017, Tue 3:33 GMT+1  |  views: 1523
யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகளில் அண்மைய நாட்களாக திடீர் சோதனைகள் நடைபெறுகின்றன.
 
குறிப்பாக சிலாபம் புத்தளம் மாரவில நொச்சியாகம மதவாச்சி போன்ற பகுதிகளில் திடீரென பொலிஸ் குழுவினர் பேருந்துகளை நிறுத்தி நடு இரவில் சோதனைகளைச் செய்கின்றார்கள்.
 
அனைத்து பயணிகளையும் பேருந்துகளில் இருந்து இறக்கி அவர்களது பொதிகள், உடல் சோதனைகளை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக ஆண்கள் பெண்கள் என பலர் பயணிக்கின்ற போதும் பெரும்பாலும் ஆண் பொலிஸாரே இவ்வாறு இரவு நேரக் கடமைகளில் ஈடுபடுகின்றார்கள்.
 
அவ்வாறான பொலிஸார் பெண்கள் ஆண்கள் என பார்க்காது திறந்த பகுதியில் உடற்சோதனைகளை மேற்கொள்வதால் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. 
 
குறிப்பாக இந்த ஆண் பொலிஸார் பெண்களை சோதனைக்கு இடுவதற்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.
 
இவ்வாறு இரவு நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு மூன்று பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் பெரும் அவலத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
 
இதேநேரம் கஞ்சா கடத்தப்படுகின்றது என்ற தகவல்கள் கிடைக்கின்றதன் அடிப்படையில் தான் இவ்வாறு சோதனைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
 
இதேநேரம் சில பொலிஸ் குழுக்கள் ஓடும் பேருந்துகளில் பயணித்தவாறும் சோதனைகளை மேற்கொண்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இடையில் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக ஒருவரையொருவர் இவ்வாறு குற்றம் சாட்டி பொலிஸாருக்கு இரகசியமான தகவல்களை வழங்கி வருதாகவும் தெரியவருகின்றது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு.!
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி
20 November, 2017, Mon 13:37 | views: 664 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
வெளிநாட்டுக்குப் பணிப் பெண்ணாக சென்று, பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் இலங்கை
20 November, 2017, Mon 11:47 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னை மரத்திலிருந்து திருடனை இறக்க வானவெடிகளை கொளுத்திய பொலிஸார்!
திருட்டுத்தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்த நபரை பொலிஸார் வானவெடி கொளுத்தி கீழே இறக்கி கைது
20 November, 2017, Mon 6:33 | views: 727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் காலநிலை மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காலநிலை
20 November, 2017, Mon 5:47 | views: 894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்? கடைகள் எரிந்து நாசம்
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து
20 November, 2017, Mon 4:44 | views: 529 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS