Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதை! புகைப்படங்கள் அம்பலம்
13 November, 2017, Mon 5:48 GMT+1  |  views: 1210
சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்கின்றது என அசோசியேட்டட் பிரஸ் என்ற சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.
 
இந்த நிலையில் இது தொடர்பான, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அசோசியேட்டட் பிரஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
 
ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள தமிழர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும்,  மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை அனைத்துலக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அண்மைக்காலங்களில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும், சிறிலங்கா படையினராலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், ஏபி படங்களாக வெளியிட்டுள்ளது.
 
ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள, சித்திரவதைக்குள்ளான சாட்சியாளர்களின் படங்கள் இவை.
 
 
 
 
 
 
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு.!
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி
20 November, 2017, Mon 13:37 | views: 668 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
வெளிநாட்டுக்குப் பணிப் பெண்ணாக சென்று, பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் இலங்கை
20 November, 2017, Mon 11:47 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னை மரத்திலிருந்து திருடனை இறக்க வானவெடிகளை கொளுத்திய பொலிஸார்!
திருட்டுத்தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்த நபரை பொலிஸார் வானவெடி கொளுத்தி கீழே இறக்கி கைது
20 November, 2017, Mon 6:33 | views: 728 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் காலநிலை மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காலநிலை
20 November, 2017, Mon 5:47 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்? கடைகள் எரிந்து நாசம்
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து
20 November, 2017, Mon 4:44 | views: 529 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS