Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
ஏழைகள் வீடு தேடி வரும் 5 Star ஹோட்டல் சாப்பாடு!
11 November, 2017, Sat 12:41 GMT+1  |  views: 2061
பிரேசில் நாட்டில் சூப்பர் மார்கெட்டுகளில் எஞ்சிய உணவுப் பொருட்களை வாங்கி கொண்டு வந்து மறுசுழற்சி செய்து ஏழை மக்களுக்கும் உணவளிக்கும் சமையல் கலைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.  
 
பிரேசில் நாட்டை சேர்ந்த டேவிட் ஹெர்ட்ச், இத்தாலியின் மஸிமோ, இந்தியாவின் ககன் ஆனந்த் ஆகியோர் பிரபலமான சமையல் கலைஞர்கள் ஆவர். 
 
இவர்கள் மூவரும் இணைந்து வித்தியாசமான முறையில் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். பிரேசில் நாட்டில் சூப்பர் மார்கெட்டுகளில் எஞ்சிய உணவுப் பொருட்களை வாங்கி வந்து மறுசுழற்சி செய்து ஏழை மக்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் இவர்கள் ருசியாக உணவுகளை வழங்கி வருகின்றனர். 
 
இவர்களின் இத்தகைய நற் செயலுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 
 
மேலும் இதன் மூலம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட முடியாத ஏழை மக்கள் ருசியான உணவை சாப்பிட்டு வருவதினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக, இந்த பணியில் ஈடுப்பட்டுள்ள சமையல் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் இவர்கள் இந்தப் பணியை எந்தவித எதிர்ப்பார்பும் இன்றி செய்வதாக கூறியுள்ளனர்.   
 
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி!
சீனாவின் டாக்ஸிங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர்
19 November, 2017, Sun 12:36 | views: 329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் மகள்களுக்கு இணையாக அழகியாக ஜொலிக்கும் தாய்!
கனடாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது டீன்-ஏஜ் மகள்களுக்கு தாயா அல்லது சகோதரியா என வியக்கும்
19 November, 2017, Sun 11:55 | views: 1400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உரிமையாளர் விட்டு சென்றதால் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த நாய்!
விமான நிலையத்தில் உரிமையாளர் விட்டு சென்றுவிட்டதால், உணவு சாப்பிடாமல் ஒரு நாய் தன்னுடைய உயிரை
19 November, 2017, Sun 8:52 | views: 1309 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ட்ரம்ப் Burger சுவைக்கத் தவிக்கும் ஜப்பானியர்கள்!
அண்மையில் ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தோக்கியோவில் உள்ள உணவகம் ஒன்றில்
18 November, 2017, Sat 12:46 | views: 1068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிணத்துக்கு நடந்த தலைமாற்று சிகிச்சை வெற்றி: மனிதர்களுக்கு பொருத்த திட்டம்
பிணத்துக்கு நடந்த தலைமாற்று ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன்
18 November, 2017, Sat 8:36 | views: 1616 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS