Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
மகனை கொன்றவனை மன்னித்து கட்டியணைத்த தந்தை! நெகிழ்ச்சி சம்பவம்
10 November, 2017, Fri 14:09 GMT+1  |  views: 2196
அமெரிக்காவில் மகனை கொன்றவனை கட்டியணைத்து 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதற்காக தந்தை ஆறுதல் கூறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில்  பீசா டெலிவரி செய்யும் முஸ்லீம் இளைஞர் சலாகுதின் கடந்த 2015 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரெல்ஃபோர்ட் என்பவர் தான் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் போது இறந்து போன சலாகுதினின் தந்தை சோம்பட நீதிமன்றத்தில் இருந்தார். குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்ட உடன் சோம்பட் ரெல்ஃபோர்டை கட்டியணைத்தார். மேலும் 'என் மகன் மற்றும் மனைவி சார்பாக நான் உன்னை மன்னிக்கிறேன். கடவுள் உனக்காக புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அதை சரியாக பயன்படுத்திக் கொள்' எனக் கூறினார். 
 
அதற்கு பதில் அளித்த ரெல்ஃபோர்ட் நான் 'செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் இழந்ததை என்னால் திருப்பி தர முடியாது' என வருத்தத்தோடு சோம்பட்டிடம் தெரிவித்தார்.
 
 மகனை கொன்றவரை  கட்டியணைத்து 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதற்காக தந்தை ஆறுதல் கூறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி!
சீனாவின் டாக்ஸிங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர்
19 November, 2017, Sun 12:36 | views: 330 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் மகள்களுக்கு இணையாக அழகியாக ஜொலிக்கும் தாய்!
கனடாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது டீன்-ஏஜ் மகள்களுக்கு தாயா அல்லது சகோதரியா என வியக்கும்
19 November, 2017, Sun 11:55 | views: 1401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உரிமையாளர் விட்டு சென்றதால் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த நாய்!
விமான நிலையத்தில் உரிமையாளர் விட்டு சென்றுவிட்டதால், உணவு சாப்பிடாமல் ஒரு நாய் தன்னுடைய உயிரை
19 November, 2017, Sun 8:52 | views: 1309 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ட்ரம்ப் Burger சுவைக்கத் தவிக்கும் ஜப்பானியர்கள்!
அண்மையில் ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தோக்கியோவில் உள்ள உணவகம் ஒன்றில்
18 November, 2017, Sat 12:46 | views: 1068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிணத்துக்கு நடந்த தலைமாற்று சிகிச்சை வெற்றி: மனிதர்களுக்கு பொருத்த திட்டம்
பிணத்துக்கு நடந்த தலைமாற்று ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன்
18 November, 2017, Sat 8:36 | views: 1616 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS