Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
10 பேரை காதலித்த 70 வயது மூதாட்டி! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை
10 November, 2017, Fri 14:05 GMT+1  |  views: 1026
ஜப்பான் நாட்டில் 70 வயது மூதாட்டி ஒருவர் 10 பேரை காதலித்துள்ளார். அதில் மூன்று பேரை பணத்துக்காக விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஜப்பானின் கியோட்டா பகுதியில் சிசாக்கோ ககெகி என்ற 70 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தனது வயதுக்கு இணையான பணக்கார ஆண்களை காதலிப்பது போல நடித்து, அவரகளது சொத்துக்களுக்கு வாரிசு உரிமை மற்றும் காப்பீட்டு தொகையை கைப்பற்றியுள்ளார்.
 
இதுவரை அந்த மூதாட்டி மூன்று பேரை இதுபோல காதலிப்பது போல ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கைப்பற்றிய பின்னர் விஷம் வைத்து கொன்றுள்ளார். நான்காவது நபரை ஏமாற்ற  முயன்ற போதுதான் இவர் சிக்கியுள்ளார். மேலும் இந்த பெண் கடந்த 1994  முதல் 2013 வரை ஏழு நபர்களை காதலித்ததாக கூறப்படுகிறது.
 
அந்த ஏழு நபர்களும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதனால் அந்த நபர்களையும் மூதாட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த மூதாட்டி இதுவரை நான்கு திருமணங்கள் செய்துள்ளார் எனவும், காதலர்களிடம் இருந்து சுமார் 7 மில்லியன் பவுண்ட் பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மூன்று நபர்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த 70 வயது மூதாட்டி விரைவில் தூக்கிலிடப்பட உள்ளார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி!
சீனாவின் டாக்ஸிங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர்
19 November, 2017, Sun 12:36 | views: 329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் மகள்களுக்கு இணையாக அழகியாக ஜொலிக்கும் தாய்!
கனடாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது டீன்-ஏஜ் மகள்களுக்கு தாயா அல்லது சகோதரியா என வியக்கும்
19 November, 2017, Sun 11:55 | views: 1386 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உரிமையாளர் விட்டு சென்றதால் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த நாய்!
விமான நிலையத்தில் உரிமையாளர் விட்டு சென்றுவிட்டதால், உணவு சாப்பிடாமல் ஒரு நாய் தன்னுடைய உயிரை
19 November, 2017, Sun 8:52 | views: 1298 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ட்ரம்ப் Burger சுவைக்கத் தவிக்கும் ஜப்பானியர்கள்!
அண்மையில் ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தோக்கியோவில் உள்ள உணவகம் ஒன்றில்
18 November, 2017, Sat 12:46 | views: 1064 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிணத்துக்கு நடந்த தலைமாற்று சிகிச்சை வெற்றி: மனிதர்களுக்கு பொருத்த திட்டம்
பிணத்துக்கு நடந்த தலைமாற்று ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன்
18 November, 2017, Sat 8:36 | views: 1610 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS