Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
செவ்வாய் கிரகத்துக்கு போக டிக்கெட் வெளியீடு!
10 November, 2017, Fri 2:59 GMT+1  |  views: 783
செவ்வாய் கிரகத்துக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
 
நாசாவின் Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport திட்டம் மூலம் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு வரும் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் திகதி செல்கிறது.
 
இந்த பயணத்திற்கான முன்பதிவை நாசா அறிமுகம் செய்தது, இப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் அனுப்பப்படும் என நாசா தெரிவித்திருந்தது.
 
இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் முன்பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் நேற்று நாசா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்துக்கு முன்பதிவு செய்துள்ளோர் பட்டியலில் அமெரிக்கா 6,76,773 பேருடன் முதலிடத்திலும், 2,62,752 பேருடன் சீனா இரண்டாம் இடத்திலும், 1,38,899 பேருடன் இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
 
மேலும் டிக்கெட்டில் பயணிகளின் பெயர் சிலிகான் மைக்ரோ சிப்களில் எழுதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!
வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பிரம்மாண்டமான புதிய கிரகத்தை அமெரிக்காவின் ‘நாசா’ மையம்
14 November, 2017, Tue 10:56 | views: 649 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேரழிவு ஆரம்பம்! பீதியை ஏற்படுத்தியுள்ள நிரூபு
3600 ஆண்டுகளாக காத்திருந்த பேரழிவு எதிர்வரும் 19ஆம் ஆண்டு நடைபெறப் போகின்றதா என்ற பீதி இப்போது
7 November, 2017, Tue 5:02 | views: 1611 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கைக்கும் ஆய்வு மையங்கள்
நவம்பர் 19 ஆம் தேதி பூகோள ரீதியில் உலகின் பல பகுதிகளுக்கு பெரும் அழிவு ஏற்படவுள்ளன
2 November, 2017, Thu 11:07 | views: 1896 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூரியனில் 131 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அபூர்வ நிகழ்வு!!
131 ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனில் நடந்த நெருப்பு பிழம்மை தொலைநோக்கி மூலம் பதிவு செய்துள்ளதாக
29 October, 2017, Sun 8:23 | views: 756 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்திரனில் குகை உள்ளதா? ஜப்பான் விஞ்ஞானிகள் பதில்!!
ஜப்பானின் விண்கலமான செலீன் சந்திரனில் குகை இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளதாக தகவல்
24 October, 2017, Tue 11:13 | views: 715 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS