Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
டுவிட்டர் விதித்த புதிய கட்டுப்பாடு!
10 November, 2017, Fri 1:48 GMT+1  |  views: 587

 சமூக வலைத்தளங்களில் முன்னணி தளங்களில் ஒன்றாக இருக்கும் டுவிட்டர் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. 

 
அதாவது இனிமேல் பாலியல் தொடர்பான செய்திகள், டுவிட்டுகள், படங்கள் ஆகியவற்றை டுவிட்டரில் தேட முடியாத வகையில் புதிய கட்டுப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது 
 
செய்தி, சினிமா, விறுவிறுப்பான சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்யப்படும் டுவிட்டரில் ஒருசிலர் பாலியல் சம்பந்தமான குறிப்புகளையும், புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ஒருசில பாலியல் சம்பந்தமான சொற்களை டுவிட்டரில் தேட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி இனிமேல் டுவிட்டரில் bisexual, butt, boobs, vagina, clitoris, bisexual, penis போன்ற வார்த்தைகளைப் போட்டு டுவிட்டையோ அல்லது புகைப்படங்களையோ தேட முடியாது. அப்படி தேடினாலும், நீங்கள் தவறான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று செய்தி வரும். இருப்பினும் vulva, breast, nipple, whitepride போன்ற வார்த்தைகள் இன்னும் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிரடி சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள Samsung Galaxy S9!
சாம்சங் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அந்தவகையில்
20 November, 2017, Mon 11:22 | views: 348 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Samsung Galaxy S9 மற்றும் S9 பிளஸ் தொடர்பான தகவல்கள் வெளியானது!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு சார்ந்த தகவல்கள்
17 November, 2017, Fri 11:47 | views: 838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள்: ஆய்வில் வெளியாகிய தகவல்
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இதுவரை சுமார் 27 கோடி போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள்
7 November, 2017, Tue 10:35 | views: 710 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டெலீட் ஆப்ஷன் அனைத்து
2 November, 2017, Thu 2:14 | views: 1110 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Group voice calls அம்சத்தை அறிமுகம் செய்யும் Whats App
வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு செயலியில் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்குவதற்கான சோதனை செய்யப்பட்டு
24 October, 2017, Tue 15:17 | views: 1101 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS