Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
காரை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்த சச்சின்!
4 November, 2017, Sat 3:48 GMT+1  |  views: 1586
திருவனந்தபுரத்தில் சாலை பயணத்தின் போது காரை திடீரென நிறுத்திய சச்சின் தெண்டுல்கர், மோட்டார் சைக்கிளில் செல்வோரிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
 
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4-வது தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
 
பின்னர் தெண்டுல்கர் விமான நிலையத்துக்கு காரில் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதை கண்டார்.
 
உடனே அவர் காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். தெண்டுல்கரை கண்டதும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
 
அப்போது அந்த வழியாக கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஹெல்மெட் அணியாமல் வந்தார். இதனை கவனித்த தெண்டுல்கர், அந்த பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் பயணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
 
தெண்டுல்கரை நேரில் பார்த்ததும் அந்த பெண் சிறிது நேரம் திகைத்து போனார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அந்த பெண், வருத்தம் தெரிவித்ததுடன், இனிமேல் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வேன் என்று தெண்டுல்கரிடம் உறுதி அளித்தார்.
 
தெண்டுல்கர் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு பிரசார காட்சிகள் வீடியோ பதிவாக முகநூலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டோனி?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர்
19 July, 2018, Thu 4:47 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள்
18 July, 2018, Wed 4:17 | views: 494 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணி தலைவருக்கு விளையாட தடை!
இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட
17 July, 2018, Tue 4:40 | views: 576 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!
கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
16 July, 2018, Mon 3:11 | views: 668 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி!
உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு
15 July, 2018, Sun 19:28 | views: 4725 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS