Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
முருங்கைக்காய் சாதம்
2 November, 2017, Thu 11:30 GMT+1  |  views: 1247

 முருங்கைக்காயை கூட்டு, சாம்பாரில் போட்டு செய்து இருப்பீங்க. இன்று முருங்கைக்காயை வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான மதிய உணவு முருங்கைக்காய் சாதம்
தேவையான பொருட்கள் :
 
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
முருங்கைக்காய் - 1,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, அலங்கரிக்க கொத்தமல்லித்தழை - தேவைக்கு.
 
பொடிக்கு...
 
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தனியா - 1 டீஸ்பூன்.
 
அரைக்க...
 
தக்காளி - 1, 
வெங்காயம் - தலா 1,
புளி - சுண்டைக்காய் அளவு.
 
தாளிக்க...
 
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலைகள்,
பச்சைமிளகாய் - 1.
 
 
 
செய்முறை :
 
தக்காளி, முருங்கைக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
 
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
பொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும். 
 
மற்றொரு கடாயில் தக்காளி, வெங்காயத்தை தண்ணீர் வற்றும்வரை வதக்கி ஆறவைத்து, புளியுடன் சேர்த்து மிக்சியில் கெட்டியான விழுதாக அரைத்து கொள்ளவும். 
 
கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்த பின் முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும்.
 
முருங்கைக்காய் பாதியளவு வெந்தவுடன் அரைத்த பொடி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
 
முருங்கைக்காய் நன்றாக வெந்ததும் சாதம் போட்டு கிளறி அடுப்பை நிறுத்தவும். 
 
கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பன்னீர் பிரியாணி
அசைவம் சாப்பிடாதவர்களுக்கான மாற்று பன்னீர். இன்று பன்னீரை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பன்னீர் பிர
17 November, 2017, Fri 10:57 | views: 522 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரகரிசி வெண்பொங்கல்
வரகரிசி வெண்பொங்கல் சிறிது சாப்பிடவுடன் வயிறு நிறைந்த உணர்வை தரும் காலையில் சாப்பிட்டால், மதியம் கூட பசிக்காது. இதன் செய்முறையை ப
16 November, 2017, Thu 11:47 | views: 518 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சேமியா வடை
சேமியாவை வைத்து கிச்சடி, உப்புமா, பாயாசம் செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை செய்வது எப்படி என்று பார
13 November, 2017, Mon 9:58 | views: 603 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொண்டைக்கடலை குருமா
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள கொண்டைக்கடலை குருமா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். சப்பாத
9 November, 2017, Thu 11:44 | views: 1223 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழுப்பை கரைக்கும் வாழைத்தண்டு சூப்
கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து கொள்வது நல்லது. வாழைத்தண்டு சூப் செய்முறையை பார
6 November, 2017, Mon 8:45 | views: 779 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS