Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கைக்கும் ஆய்வு மையங்கள்
2 November, 2017, Thu 11:07 GMT+1  |  views: 2465
நவம்பர் 19 ஆம் தேதி பூகோள ரீதியில் உலகின் பல பகுதிகளுக்கு பெரும் அழிவு ஏற்படவுள்ளன எச்சரித்துள்ளனர்.
 
பிளானட் எக்ஸ் என அழைக்கப்படும் நிபிரு என்ற கோள்தான் இந்த ஆபத்தை ஏற்படுத்த உள்ளது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட எரிமை வெடிப்புகள், நிலநடுக்கங்களுக்கு இவைதான் காரணம் என கூறப்படுகிறது.  
 
நவம்பர் 19 ஆம் தேதி உலகின் மீது நிபிரு கோளின் தாக்கம் அதிகமாக இருக்குமாம். இந்த தாக்கம் டிசம்பர் வரை தொடர்ந்து இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் இந்தோனேஷியாவில் பூகம்பங்கள் ஏற்படலாம் எனவும் இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகவும் அதோடு இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் எரிமலை சீற்றம், நில நடுக்கம் போன்றவற்றை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.
 
ஆனால், அமெரிக்காவை சேர்ந்த நாசா அப்படி ஒரு கோள் இல்லை என இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள்? நாசா தகவல்
உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு
15 July, 2018, Sun 10:54 | views: 427 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலவின் பின்பக்கம் மூலம் மின்சாரம்...!!
நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க இஸ்ரோ முடிவு
8 July, 2018, Sun 12:30 | views: 529 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்!
வரும் ஜூலை 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.
1 July, 2018, Sun 17:22 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புழுதிப் புயலின் தாக்கத்தினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றம்!
கடந்த ஒரு வாரமாக வீசி வருகின்ற தூசு கலந்த புழுதிப் புயலினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை
24 June, 2018, Sun 11:37 | views: 629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு
17 June, 2018, Sun 10:48 | views: 783 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS