Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
2 November, 2017, Thu 2:14 GMT+1  |  views: 2130
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டெலீட் ஆப்ஷன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த டெலீட் (Delete for Everyone) அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய அப்டேட் மூலம் தாங்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க முடியும். இந்த அம்சம் உங்களது போன் மட்டுமின்றி நீங்கள் அனுப்பியவரின் போனிலும் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை திரும்ப பெற குறிப்பிட்ட குறுந்தகவலை தேர்வு செய்து டிராஷ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். 
 
இவ்வாறு கிளிக் செய்ததும் குறுந்தகவல் உங்களுக்கு மட்டும் அழிக்கப்பட வேண்டுமா அல்லது அனைவருக்கும் அழிக்கப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் பாப் அப் மூலம் திரையில் தோன்றும். இதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் அனுப்பியவருக்கும் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டதை தகவல் மூலம் தெரிவிக்கப்படும். 
 
எனினும் இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் செயல்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நிமிடங்களுக்கு பின் அனுப்பிய குறுந்தகவலை அழிக்க முடியாது. மேலும் நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை நீங்கள் அனுப்பியவர் பார்த்துவிட்டால் இந்த அம்சம் வேலை செய்யாது. இத்துடன் நீங்கள் அழிக்க முயன்ற குறுந்தகவல் அழிக்கப்படாத பட்சத்தில் அதற்கான நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும்.
 
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் புதிய விண்டோஸ் போன்கள் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இந்நிலையில் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள
21 January, 2018, Sun 12:19 | views: 321 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhoneகளை தாக்கும் புதிய ஆபத்து!
ஐபோன்களை தாக்கி வரும் Text Bomb வடிவிலான புதிய சங்கேதக் குறியீட்டினை மென்பொருள் வடிவமைப்பாளரான
20 January, 2018, Sat 13:27 | views: 698 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsApp செயலியில் ஏற்பட்டுள்ள புதிய பிழை!
ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் அம்சத்தில் பிழை இருப்பதாக
14 January, 2018, Sun 12:00 | views: 616 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அறிமுகமாகின்றது Samsung Galaxy S9!
சாம்சுங் நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Galaxy S9 மற்றும் Galaxy S9 Plus ஆகியன பலத்த
11 January, 2018, Thu 9:16 | views: 1783 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வங்கிகளின் Mobile Appகளில் வைரஸ்! எச்சரிக்கை
உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப் களில் வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்கள்
7 January, 2018, Sun 11:10 | views: 925 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS