Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
விடைபெறும் நெஹ்ரா: கடைசி போட்டியில் விளையாட வாய்ப்பு?
1 November, 2017, Wed 10:32 GMT+1  |  views: 1728
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஓய்வு பெருகிறார். இன்று நியூசிலாந்துடன் நடைபெறும் போட்டியே நெஹ்ராவின் கடைசி போட்டி.
 
நெஹ்ரா பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறார். இந்தியாவிலேயே மிக அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய வீரர் இவர்தான். இன்று நியூசிலாந்துவுடன் நடக்க இருக்கும் டி20 போட்டியே அவர் பங்குபெறும் கடைசி சர்வதேச போட்டியாகும். 
 
1999 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் நெஹ்ரா. இந்த போட்டியோடு அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். 
 
நெஹ்ரா தன்னுடைய முதல் தர போட்டியை தொடங்கியது டெல்லி மைதானத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே அதே இடத்தில் விடைபெற இருக்கிறார்.
 
நேற்று பயிற்சியில் கூட ஈடுபடாமல் 15 நிமிடத்தில் அனைவரிடமும் பேசிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நெஹ்ராவின் கடைசி மேட்ச்சில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. 
 
இன்று நடைபெறவுள்ள போட்டியில், பிளேயிங் லெவனில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கோலி இது குறித்து என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதும் தெரியவில்லை.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உசேன் போல்ட் காற்பந்து வீரராவது உறுதியா?
உசேன் போல்ட் முழுநேரக் காற்பந்து விளையாட்டாளராகும் வாய்ப்பை அளித்துள்ளது ஆஸ்திரேலிய அணியான
23 October, 2018, Tue 11:25 | views: 448 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி! படுதோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட்
22 October, 2018, Mon 9:49 | views: 582 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், டக்-வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
21 October, 2018, Sun 11:58 | views: 443 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
273 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி...!
தசுன் சானக நிரோசன் திக்வெல திசார பெரேரா ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இங்கிலாந்திற்கு
20 October, 2018, Sat 12:23 | views: 514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தான் அணித்தலைவர் வைத்தியசாலையில்...!!
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரின் பந்தினால் தாக்கப்பட்ட பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சவ்ராஸ் அகமட்
19 October, 2018, Fri 18:08 | views: 603 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS