Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
பறவைக‌ள் ப‌ற்‌றி அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவ‌ல்க‌ள்!
24 October, 2017, Tue 15:37 GMT+1  |  views: 1352
நா‌ம் பா‌ர்‌த்து பொறாமை‌ப்படு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை ‌இன‌ம்தா‌ன் முத‌லி‌ல் இரு‌க்கு‌ம். சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு பெய‌ர்போன பறவை இன‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்‌களை இ‌ங்கே காணலா‌ம்.
 
பொதுவாக பறவைக‌ள் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல், பறவைக‌ளி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌சிறு வளைய‌த்தை மா‌ட்டி‌வி‌ட்டு, அத‌ன் மூல‌ம் பறவை‌யின‌‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌விய‌ல் முறை, நடமா‌ட்ட‌ம், ஆயு‌ள், இன‌விரு‌த்‌தி போ‌ன்றவ‌ற்றை ஆ‌ய்வு செ‌ய்‌கி‌ன்றன‌ர்.
 
கா‌ல்க‌ளி‌ன் அளவு‌க்கு ஏ‌ற்ப ‌சி‌றிய மெ‌ட்டி போ‌ன்று இ‌ந்த வளைய‌ம் அமையு‌ம். இ‌‌ந்த வளைய‌த்‌தி‌ல் ‌சில கு‌றி‌யீ‌ட்டு தகவ‌ல்க‌ள் இரு‌க்கு‌ம். இ‌துபோ‌ன்று வளைய‌‌மி‌ட்ட பறவையை‌ப் பா‌ர்‌க்கு‌ம் பறவை ஆ‌ர்வல‌ர்க‌ள், இ‌ந்த வளைய‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் கு‌‌றி‌யீ‌ட்டை‌க் கொ‌ண்டு, வளைய‌த்தை மா‌ட்டியவ‌ர்களை தொட‌ர்‌பு கொ‌ண்டு பேசு‌ம் போது பறவை த‌ற்போது, எ‌‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள இய‌ல்‌கிறது.
 
இ‌னி பறவைகளை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்... 
 
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். 
 
கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். 
 
பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். 
 
மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும். 
 
குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். 
 
புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது. 
 
ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன. 
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
 
மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
 
வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
 
வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
 
நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??
முள்ளை முள்ளாள் எடுப்பது சாத்தியம் எனில் கொசுவையும் கொசுவை வைத்துதான் அழிக்க முடியும் என அமெரிக்க
16 November, 2017, Thu 7:04 | views: 483 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகையே அதிர செய்த ராட்சத சிலந்தி கோட்டை! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
இஸ்ரேலில் நீண்ட தாடை கொண்ட புதிய வகை சிலந்தி பூச்சிகள் ஆயிரக்கணக்கில் இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில்
10 November, 2017, Fri 1:34 | views: 1936 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
152 மில்லியன் ஆண்டுகள் பழமையான இக்தியோசாரின் படிமங்கள் கண்டுபிடிப்பு!
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 152 மில்லியண் ஆண்டுகள் பழமையான அழிந்து
29 October, 2017, Sun 7:39 | views: 1152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்களுக்கு..!
இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் சிறுவர், சிறுமிகளின் மனநலம் பாதிக்கும் என கிரிப்த் பல்கலைக்கழகம்
20 October, 2017, Fri 12:05 | views: 1260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆமை ‌ப‌ற்‌றிய அறிந்துக்கொள்ள வேண்டிய தகவ‌ல்க‌ள்!
ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும்.
15 October, 2017, Sun 13:18 | views: 1459 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS