Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
2 வேலையாள்த் தேவை
210219
வீடு வாடகைக்கு
21022019
வேலையாள்த் தேவை
19022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Group voice calls அம்சத்தை அறிமுகம் செய்யும் Whats App
24 October, 2017, Tue 15:17 GMT+1  |  views: 3148
வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு செயலியில் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்குவதற்கான சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
 
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மற்றும் ஓர் புதிய அம்சம் வழங்குவதை வாட்ஸ்அப் உறுதி செய்துள்ளது. வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில்  சேர்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் 2.17.70 பீட்டா பதிப்பில் குரூப் வாய்ஸ் கால் வழங்கப்பட்டுள்ளதாக WaBetaInfo தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
2.17.70 ஐ.ஓ.எஸ். அப்டேட்டிலும் குரூப் வாய்ஸ் கால் வழங்க்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்குவது குறித்த தகவல்கள் வெளியான போதிலும் இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் வீடியோ கால் அம்சம் வழங்கப்படுவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
ஏற்கனவே வெளியான தகவல்களில் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்கப்படுவதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த அம்சம் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டது. பேஸ்புக்கில் இதே போன்ற அம்சம் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டது. 
 
வாட்ஸ்அப் 2.17.70 பதிப்பு சர்வெருக்கு அனுப்பும் கோரிக்கை, நீங்கள் அழைக்கும் நபர் மற்றொரு குரூப் கால் செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய மாற்றங்களில் சிறிய ஆப் அளவு, மற்றும் உங்களது மொபைல் நம்பரை மாற்றினால் நண்பர்களுக்கு தெரியப்படுத்துவது உள்ளிட்டவை இடம்பெறுகிறது.
 
வாட்ஸ்அப் அப்டேட் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில், வாட்ஸ்அப் நம்பரை மாற்றும் போது, வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஒருவர் தனது மொபைல் நம்பரை மாற்றும் போது வேலை செய்யும் என கூறப்படுகிறது.
 
குரூப் மேனேஜ்மென்ட் சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி குரூப் உருவாக்குவோருக்கு அதிக அம்சங்களை வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இத்துடன் வாட்ஸ்அப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அன்சென்ட் அம்சமும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
வாட்ஸ்அப் செயலியில் UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியை சுமார் 120 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர், வாட்ஸ்அப் செயலி உலகம் முழுக்க 50-க்கும் அதிகமான மொழிகளும், 10 இந்திய மொழிகளில் இயக்கக் கூடிய வசதியை கொண்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உலகின் மிகச் சிறிய கமரா கண்டுபிடிப்பு
உலகின் மிகச்சிறிய கமரா மோகாகேம் நிறுவனம் கண்டுப்பிடித்துள்ளது. இதில் 16 மெகா பிக்ஸெல் கமரா லென்ஸ் உள்ளது. வீடியோ காட்சிகளை 4 கே
23 February, 2019, Sat 12:16 | views: 286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குறைந்த விலையில் மிரள வைக்கும் Samsung M30, M20!
சாம்சங் நிறுவனம் என்றாலே மக்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பல வகை போன்கள் வெளியிட்டு வருவதால் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையி
17 February, 2019, Sun 11:34 | views: 873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி
தென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. LG Q9 One எனும் குறித்த கைப்பேசியாது 6.1 அங
14 February, 2019, Thu 17:25 | views: 938 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூகிள் குரோம் பாவனையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்
தற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். எனினும் இவ்வாறான அப்பிளிக்
9 February, 2019, Sat 16:43 | views: 691 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Samsung நிறுவம் வெளியிடும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.
3 February, 2019, Sun 6:02 | views: 832 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS