Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
4வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!!
1 September, 2017, Fri 3:09 GMT+1  |  views: 1783
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினை 168 ஓட்டங்களால் இந்தியா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்று கொண்டது.
 
பகலிரவு போட்டியாக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற குறித்த போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
 
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
இந்தியா அணி சார்பாக அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் கோலி 131 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.டோனி 49 ஓட்டங்களையும், பாண்டி 50 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.
 
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.லசித் மாலிங்க , விஷ்வ பிரனாந்து மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக்கொண்டனர்.
 
இந்நிலையில்,  376 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
 
இலங்கை அணி சார்பாக அதிக பட்ச ஓட்டங்களாக அஞ்சலோ மெத்தியூஸ் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.சிறிவர்தன 39 ஓட்டங்களையும்,வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
 
இந்திய அணிச்சார்பில் பந்து வீச்சில் பும்ரா ,பாண்டியா மற்றும் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.இதன்படி , ஏற்கனவே இப்போட்டித் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவுச்செய்யபட்டார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு தெரிவான கோலி!
ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி
18 January, 2018, Thu 7:59 | views: 247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையை 12 ஓட்டங்களால் வீழ்த்திய சிம்பாப்வே
மும்முனை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான
17 January, 2018, Wed 17:31 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
35 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தவிக்கும் இந்தியா!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை
17 January, 2018, Wed 5:17 | views: 507 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோலிக்கு அதிரடி தண்டனை விதித்த ஐசிசி!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்திற்காக ஐசிசி அவருக்கு
16 January, 2018, Tue 12:31 | views: 960 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சனத் ஜெயசூரியாவிற்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நிறைவு!
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவிற்கு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகர
16 January, 2018, Tue 6:37 | views: 1386 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS