வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்
28 August, 2017, Mon 11:29 GMT+1  |  views: 1584

 வேலைக்கு, பள்ளிக்கு செல்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் : 
 
பச்சை பட்டாணி - அரை கப்,
பச்சரிசி 2 கப், 
தேங்காய்ப் பால் - 2 கப், 
வெங்காயம் - 2
தக்காளி - 6, 
பச்சை மிளகாய் - 2, 
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கு, 
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், 
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
 
 
 
செய்முறை : 
 
அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். 
 
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள். 
 
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.
 
பட்டாணி நன்றாக வெந்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.
 
புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.
 
சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வரகு அரிசி கேரட் சாதம்
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி கேரட் வைத்து கேரட் சாதம் செய்வது எப்படி
25 September, 2017, Mon 10:33 | views: 231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேங்காய் பால் பருப்பு பாயசம்
நவராத்திரி ஒன்பது நாளும் காலையிலும், மாலையிலும் தினந்தோறும் அம்பாளுக்கு நிவேதனம் செய்து வழிபடுவது நமது வழக்கம். இன்று தேங்காய் பா
23 September, 2017, Sat 11:37 | views: 608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவல் சாம்பார் சாதம்
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவலை வைத்து சத்தான சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
21 September, 2017, Thu 10:15 | views: 520 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டை தொக்கு
புலாவ், பிரியாணி, சாம்பார் சாதம், சாதத்திற்கு இந்த மலபார் முட்டை தொக்கு அருமையாக இருக்கும். இந்த இந்த தொக்கை எப்படி செய்வது என்று
19 September, 2017, Tue 12:04 | views: 802 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோதுமை மாவு இடியப்பம்
வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது கோதுமை மாவு இடியப்பம். இன்று இந்த இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்
15 September, 2017, Fri 12:26 | views: 1277 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS