வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
iPhone 8 வெளியீட்டு திகதி மற்றும் சிறப்பம்சங்கள் வெளியானது!
25 August, 2017, Fri 13:55 GMT+1  |  views: 2459
ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஐபோனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 
2017 ஆண்டிற்கான ஆப்பிள் அறிமுக விழா சார்ந்த தகவல்களை ஆப்பிள் தொடர்ந்து மர்மமாக வைத்திருக்கிறது. ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாதத்தில் புதி ஐபோன்கள் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டின் ஐபோன் வெளியீடு சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
ஆப்பிள் வழக்கப்படி புதிய ஐபோன் செப்டம்பர் மாதத்தில் முதல் வாரம் அல்லது இரண்டவாது வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஆண்டு ஆப்பிள் விழாவில் ஐபோன் 8, ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் உள்ளிட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஐபோன் 8 சார்ந்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது.
 
அதன்படி புதிய ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களும் 512ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. புதிய ஐபோனின் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி சிப்செட்கள் டோஷிபா மற்றும் சான்டிஸ்க் வழங்கும் என்றும் 512 ஜிபி சிப்களை சாம்சங் மற்றும் ஹைனிக்ஸ் வழங்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோனில் 4K தரவுகளை இயக்கும் வசதி வழங்கப்பட இருப்பதாலேயே மெமரி அளவு அதிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
 
பெரும்பாலும் இந்த ஆண்டின் ஆப்பிள் அறிமுக விழா செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்றும் இவை செப்டம்பர் 15 முதல் 22-ம் தேதிவாக்கில் முன்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ஆப்பிள் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீராக விநியோகம் செய்யப்படும் என்றும் ஐபோன் 8 முதற்கட்டமாக குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
புதிய ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் OLED பெசல்-லெஸ் பேனல், ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, டூயல் பிரைமரி கேமராஸ செயற்கை நுண்ணறிவு அம்சம், 3D சென்சிங் வசதி கொண்ட முன்பக்கம் மற்றும் பின்புற கேமரா, ஃபேஷியல் ரெக்கஃனீஷன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சிறப்பான வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விரைவில் வெளியாகும் Android Oreo கொண்ட Nokia 9!
நோக்கியா 9 எச்எம்டி குளோபல் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்
19 September, 2017, Tue 18:02 | views: 885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி!
வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரீகால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான
14 September, 2017, Thu 14:21 | views: 800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhone 8 - iPhone X ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
அப்பிள் space ship வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அப்பிள் வொட்ச் 3, அப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்
13 September, 2017, Wed 9:35 | views: 1935 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
“Blue Whale” விளையாட்டின் 50 டாஸ்க் இவைகள்தான்!
2013ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிலீப் புட்க்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விளையாட்டில் 50 டாஸ்க்குகள்
7 September, 2017, Thu 11:40 | views: 2538 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உடலில் ஊடுருவி நோயின் தன்மை சொல்லும் புதிய கமரா கண்டுபிடிப்பு!
உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில்
6 September, 2017, Wed 8:33 | views: 962 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS