Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
வெல்லம் பிடி கொழுக்கட்டை
25 August, 2017, Fri 11:55 GMT+1  |  views: 2158

 கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடி கொழுக்கட்டை. இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிடி கொழுக்கட்டையையும் செய்யுங்கள்.

 
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வெல்லம் பிடி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் : 
 
பச்சரிசி மாவு - 1 கப்
துருவிய வெல்லம் - அரை கப்
தேங்காய்ப் பல் - கால் கப்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு.
 
 
 
செய்முறை :
 
பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். 
 
ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளுங்கள். 
 
தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். 
 
ஒரு பாத்திரத்தில் மாவு, தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள். 
 
பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து, கொள்ளவும்.
 
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுங்கள். 
 
செய்வதற்கு மிக சுலபமான கொழுக்கட்டை. ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தக்காளி புலாவ்
பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவாக இந்த தக்காளி புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பரான மதிய உ
23 November, 2017, Thu 11:32 | views: 229 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோதுமை அல்வா
அனைவருக்கும் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் கோதுமையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
20 November, 2017, Mon 8:44 | views: 1534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்னீர் பிரியாணி
அசைவம் சாப்பிடாதவர்களுக்கான மாற்று பன்னீர். இன்று பன்னீரை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பன்னீர் பிர
17 November, 2017, Fri 10:57 | views: 699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரகரிசி வெண்பொங்கல்
வரகரிசி வெண்பொங்கல் சிறிது சாப்பிடவுடன் வயிறு நிறைந்த உணர்வை தரும் காலையில் சாப்பிட்டால், மதியம் கூட பசிக்காது. இதன் செய்முறையை ப
16 November, 2017, Thu 11:47 | views: 649 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சேமியா வடை
சேமியாவை வைத்து கிச்சடி, உப்புமா, பாயாசம் செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை செய்வது எப்படி என்று பார
13 November, 2017, Mon 9:58 | views: 675 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS