வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
முட்டாள் கழுதை....!!!
22 August, 2017, Tue 13:47 GMT+1  |  views: 1385
ஒரு கிராமத்தில் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் பக்கத்து ஊருக்கு சென்று உப்பு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
உப்பு மூட்டைகளை தான் வளர்த்து வந்த கழுதை மேல் வைத்து அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வார்.
 
இவ்வாறு ஒரு முறை கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை கட்டி ஆற்றினை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதகமாக அக்கழுதை ஆற்றில் வழுக்கி விழுந்தது. இதனால் மூட்டையில் இருந்த உப்பு தண்ணீரில் கரைந்தது. முதுகில் இருந்த மூட்டை லேசானதை உணர்ந்த கழுதை இரண்டாவது முறை வியாபாரி உப்பு மூட்டையை கட்டியதும் வேண்டுமென்றே ஆற்றை கடக்கும்போது தண்ணீரில் விழுந்தது. மீண்டும் தண்ணீரில் கரைந்து உப்பு மூட்டைகள் லேசானது.
 
இதனை கவனித்த வியாபாரி மூன்றாவது முறையாக கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டைகளை கட்டினார். இம்முறையும் ஆற்றில் விழுந்த கழுதைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீரில் நினைந்த பஞ்சு மூட்டைகளின் இருமடங்கு சுமையை சுமந்தபடியே கழுதை வியாபாரியை பின்தொடர்ந்து சென்றது.
 
நாம் சிறந்த புத்திசாலி என நினைத்து கொண்டு சரியான முறையில் யோசிக்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடக்கூடாது என்பதே இக்கதையின் நீதியாகும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வயலில் மறைந்திருந்த புதையல்!!
ஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக
19 September, 2017, Tue 15:40 | views: 654 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிடை‌ப்ப‌தி‌ல் சம ப‌ங்கு தருவே‌ன்!!
நமது தெனா‌லிராமனை‌ப் ப‌ற்‌றி எ‌ல்லோரு‌ம் ந‌ன்கு அ‌றிவ‌ர். அவரது சமயோ‌ஜித பு‌த்‌தியா‌ல் பல
7 September, 2017, Thu 15:15 | views: 947 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரூபா நோட்டு கதை....!!!
ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார்
26 August, 2017, Sat 15:56 | views: 1257 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு!
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர்
11 August, 2017, Fri 15:57 | views: 1962 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குரங்கு கொடுத்த தண்டனை!!!
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். அவனுக்கு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எந்த
3 August, 2017, Thu 16:57 | views: 2137 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS