வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
220817
வீடு விற்பனைக்கு
220817
வீடு வாடகைக்கு
210817
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணனின் யாழ் இசை நிகழ்ச்சி இரத்து
13 August, 2017, Sun 14:00 GMT+1  |  views: 1449
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிரபல தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரின் இசை நிகழ்ச்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
எனினும் அவருக்கு எதிராக அங்கு சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
 
அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னிக்கிருஸ்ணன் எங்கள் மண்ணில் இன்னிசை பாட முடியாது. உன்னிக்கிருஸ்ணன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
குறித்த “சுவரொட்டியில் உன்னிக்கு எதிர்ப்பு. யாழ். மக்கள்” என்றும் போடப்பட்டுள்ளது.
 
உன்னிக்கிருஸ்ணனும், உத்ரா உன்னிக்கிருஸ்ணனும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.
 
எனினும் இந்த எதிர்ப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டதை அடுத்து குறித்த இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெண் நாயை மோதிய முச்சக்கர வண்டி! ஆத்திரமுற்ற ஆண் நாய் செய்த காரியம்
தனது ஜோடியை முச்சக்கர வண்டி மோதியதால் கடும் ஆத்திரமுற்ற நாய் ஒன்று முச்சக்கரவண்டி சாரதியையும்
23 August, 2017, Wed 13:08 | views: 312 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செப்டெம்பர் முதல் மாற்றமடையும் இலங்கை மக்களின் அடையாள அட்டை!
எதிர்வரும் செப்டெம்பர் முதல் விண்ணப்பிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகளில் மாற்றம்
23 August, 2017, Wed 11:30 | views: 371 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர் ஒருவரை அதிரடியாக பதவி நீக்கிய மைத்திரி
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளதாக
23 August, 2017, Wed 10:17 | views: 423 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிய தந்தையால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! வவுனியாவில் சம்பவம்
வவுனியா, குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார்
23 August, 2017, Wed 8:46 | views: 1007 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் இரட்டை தலையுடன் சிக்கிய அரிய வகை பாம்பு!
சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு இரட்டைத் தலையுடனான அரிய வகை பாம்பு ஒன்று
23 August, 2017, Wed 7:43 | views: 470 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS