Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
மிக நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்! வீடியோ இணைப்பு
3 October, 2017, Tue 11:38 GMT+1  |  views: 1800
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
 
அடுத்த ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெறவுள்ளது.
 
இவரது ஒவ்வொரு நகமும் சுமார் 2 அடி நீளம் உள்ளது.
 
“என் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை நகங்களை வளர்ப்பதற்கே செலவிட்டிருக்கிறேன். 23 ஆண்டுகளுக்கு முன்பு என் தோழியைப் பார்த்துதான் நகங்களை வளர்க்கும் ஆர்வம் வந்தது. ஒரு கட்டத்தில் நகங்களைப் பராமரிப்பதும் வளர்ப்பதுமே என் முழு நேர வேலையாக மாறிவிட்டது. பின்னர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. 23 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். இன்று சாதனையை எட்டிவிட்டேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி.
என அயன்னா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.”
 
நீண்ட நகங்கள் காரணமாக தன்னால் எந்த வேலையையும் தனியாக செய்ய முடியாதுள்ளதாகவும், நகங்களுக்கு பாலிஷ் போடுவதற்கு ஒரு வாரம் எடுக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 336 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 696 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 495 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 750 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS