Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இரவிலும் சூரியன் உதிக்கும் 6 நாடுகள்!
29 September, 2017, Fri 4:16 GMT+1  |  views: 5448
உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் உதித்து கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியல்கள் இதோ,
 
நார்வே
 
நார்வே ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது. இந்த நாட்டில் நடு இரவிலும் சூரியன் உதிக்கும். இதை காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள்.
 
இந்நாட்டின் மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில், சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமே சூரியன் தெரியாமல் இருட்டாகவே இருந்துள்ளதாம்.

அலஸ்கா
பனிக்கட்டிகள் நிறைந்த அலஸ்கா நாட்டில் மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் பகலாக இருக்கும். இந்த மாதங்களில் சூரியன் மறையாது.
 
ஐஸ்லாந்து
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவான ஐஸ்லாந்து நாட்டில் மே முதல் திகதியில் இருந்து ஜூலை கடைசி திகதி வரை சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதிக்கும்.
 
கனடா
அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.
 
ஸ்வீடன்
ஸ்வீடன் நாட்டில் குளிர் சற்று குறைவாகவே இருக்கும். இந்நாட்டில் நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதிக்கும். இந்நிகழ்வு மே முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.

ஃபின்லாந்து
 
ஃபின்லாந்து நாடு ஆயிரம் ஏரிகளுடன் இயற்கை சூழல் நிரம்பி காணப்படும் இடம். இங்கே கோடைக்கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பின் 73 நாட்கள் கழித்தே மறைகிறது. ஆனால் தொடர்ந்து 73 நாட்களும் சூரியனை நாம் பார்க்க முடியும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது என தெரியுமா?
புகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா? இதன் பின்னால் இருக்கும்
20 May, 2018, Sun 13:12 | views: 628 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா?
விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே
13 May, 2018, Sun 14:14 | views: 1314 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்?
விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலருக்கு,இந்த அச்சம் ஏற்பட்டிருக்கக்கூடும்.
29 April, 2018, Sun 9:50 | views: 1766 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்
சத்திரசிகிச்சை என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
22 April, 2018, Sun 8:40 | views: 1326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள் கண்டுபிடிப்பு!
இந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை
8 April, 2018, Sun 12:54 | views: 1856 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS