Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடு தேவை
100818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
கொசு இறந்தாலும் மனிதர்களை துன்புறுத்தும்! ஆய்வில் தகவல்
25 September, 2017, Mon 13:31 GMT+1  |  views: 3560
இறந்த பூச்சிகளும் மனிதர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்று ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
 
கொசுக்கள் உயிருடன் இருக்கும் போது, மனிதர்களுக்கு ஏராளமான தொந்தரவுகளை அளிக்கின்றன.
 
அவை கடிப்பதன் மூலம் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அவை இறந்த பின் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றால், அதுவும் இயலாது.
 
அவற்றின் சிதறிய முடிகள், எச்சில், கழிவுகள் காற்றில் கலந்துவிடுகின்றன. பின்னர் அதனை சுவாசித்தல் மூலம் மனிதர்கள் உட்கொள்ள நேரிடுகிறது.
 
இதனால் ஆஸ்துமா, அலர்ஜி நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவ்வாறான மனிதர்கள் வாழும் வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 2008 முதல் ஜூலை 2016 வரை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயாளிகளிடம் ஏரோ அலர்ஜன்ஸ் ஆய்வு செய்யப்பட்டது.
 
ஒட்டுமொத்தமாக 4,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பூச்சிகள் 39% அளவிற்கு ஏரோ அலர்ஜன்ஸ் ஆக விளங்குகின்றன.
 
இதையடுத்து தூசி பூச்சிகள் (12%), களை மகரந்தம் (12%), தூசி (11%), பூஞ்சை வித்திகள் (6%) மற்றும் மரம் மகரந்தம் (6%) அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
 
குறிப்பாக பூச்சிகளில் கரப்பான் பூச்சுகள்(49%), கொசுக்கள்(31%) என காற்றை ஆபத்தான வடிவமாக மாற்றுகின்றன.
 
ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் 2 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34% பேர் 20 வயது முதல் 29 வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நூறு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பூத்திருக்கும் அரிய சீன மரத்தின் பூக்கள்!
வேல்ஸ் (Wales) தலைநகர் கார்டிஃப்ஃபில் (Cardiff), உள்ள அரிய சீன மரம் ஒன்றில் சுமார் நூறாண்டுகளுக்குப் பிறகு பூக்கள்
12 August, 2018, Sun 17:29 | views: 787 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி தெரியுமா?
மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள்.
5 August, 2018, Sun 10:50 | views: 652 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொட்டாவி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்..!!
தூக்கம் வருவதைக் குறிப்பதற்குக் கொட்டாவி வருகின்றது எனப் பலர் கூறுவர். ஆனால் கொட்டாவி
29 July, 2018, Sun 15:04 | views: 1079 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
30 மில்லியன் ஆண்டுக்கு முந்தைய ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் கண்டுபிடிப்பு!
இந்த உலகத்தை ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆய்து வந்தது. சுமார் 23 கோடி
22 July, 2018, Sun 3:00 | views: 858 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை தெரியாத விடயங்களை அ‌றிவோ‌ம்...!!
வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல
15 July, 2018, Sun 13:13 | views: 1327 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS