Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
ஆஸ்திரேலியாவில் நடந்த வினோத சம்பவம்! வீடியோ இணைப்பு
23 September, 2017, Sat 4:35 GMT+1  |  views: 1344
ஆஸ்திரேலியாவில் ஒரு காரின் அச்சில் ஏறிக்கொண்ட கோலா கரடி, 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதைப் பற்றிக்கொண்டு பயணித்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் ஒருவரின் காரின் பின் அச்சில் ஏறிக்கொண்ட கோலா கரடி, அதைப் பற்றிக்கொண்டது. கார் ஓட்டுநர் காரை எடுத்தபோது அச்சமடைந்த கோலா கரடி, காரின் அச்சைச் சிக்கென்று இறுகப்பற்றிக் கொண்டது. 
 
கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, சக்கரத்தின் அருகே இருந்து ஒரு மாறுபட்ட ஓசை கேட்டதையடுத்து ஓட்டுநர் அடிலெய்டு நகரில் காரை நிறுத்தியுள்ளார். 
 
சக்கரத்துக்கு அருகே கோலா கரடி அச்சைப் பிடித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்த அவர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். 
 
தீயணைப்புத் துறையினர் காரின் சக்கரத்தைக் கழற்றியபின் அந்த கோலா கரடியை பிடித்துக்கொண்டுபோய் காட்டில் விட்டனர். இந்தக் கோலா கரடி, அச்சைப் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அந்தக் கார் 16 கிலோமீட்டர் தொலைவு வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ வைரலாக
18 February, 2018, Sun 6:04 | views: 797 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எஸ்கேலட்டரில் தொங்கிய படி வினோதமாக சென்ற நபர் வீடியோ இணைப்பு
தென்கொரியாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற சுவிட்சர்லாந்து வீரர்
14 February, 2018, Wed 3:48 | views: 1067 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு மணி நேரம் புலியை பிடிக்க போராடிய காவலர்கள்! பின்னர் நடந்த வினோதம்
ஸ்காட்லாந்தில் புலியை பிடிக்கச் சென்ற காவலாளிகள் இறுதியில் பொம்மை புலியை பிடித்தது தொடர்பான செய்தி
9 February, 2018, Fri 4:51 | views: 1202 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
200 கிலோ முதலையை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் வினோத நபர்!
தாய்லாந்தில் நபர் ஒருவர், 200 கிலோ எடை கொண்ட முதலையை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து
4 February, 2018, Sun 12:46 | views: 1227 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்கள் போலவே சோப்பு போட்டு தேய்த்து குளித்த வினோத எலி! வீடியோ இணைப்பு
பீட்சாவை எலி தூக்கி ஓடியது தொடர்பான வீடியோ வைரலானதைப் போன்று இன்னொரு எலி ஒன்று மனிதர்களைப்
30 January, 2018, Tue 4:54 | views: 1208 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play

Amthyste International
  Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS