Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
அவல் சாம்பார் சாதம்
21 September, 2017, Thu 10:15 GMT+1  |  views: 1891

 சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவலை வைத்து சத்தான சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்தான சுவையான அவல் சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள் : 
 
சிவப்பு அவல் - ஒரு கப், 
பாசிப்பருப்பு - அரை கப், 
நறுக்கிய  பூசணிக்காய் - அரை கப்,  
கேரட் - ஒன்று,  
பச்சைப் பட்டாணி, சௌசௌ - தலா அரை கப், 
வெங்காயம் - ஒன்று, 
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 4, 
தனியா - 2 டீஸ்பூன், 
மிளகு - கால் டீஸ்பூன், 
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு, 
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, 
பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
எண்ணெய் - 2 டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
உப்பு - தேவையான அளவு.
 
 
 
செய்முறை : 
 
காய்கறிகள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
அவலை களைந்து 10 நிமிடம் வைக்கவும். 
 
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை  எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும். 
 
பாசிபருப்பை மஞ்சள்தூள், காய்களுடன் வேக வைக்கவும் (வெங்காயம் தவிர). 
 
காய்கறிகள், பருப்பு வெந்தவுடன் அதில் புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். 
 
அடுத்து அதில் அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும்... 
 
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், குடமிளகாயை போட்டு வதக்கி வதக்கி, அவலை பிழிந்து சேர்த்து வதக்கவும். 
 
எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும். 
 
சூப்பரான சத்தான அவல் சாம்பார் சாதம் ரெடி. 
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாங்காய் பச்சடி செய்வது எப்படி
சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாங்கா
22 February, 2018, Thu 12:54 | views: 177 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டை மசாலா தோசை
குழந்தைகளுக்கு முட்டை தோசை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டை, மசாலா சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்ப
16 February, 2018, Fri 11:24 | views: 921 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாண்ட்விச்
காலையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெஜிடபி
10 February, 2018, Sat 10:36 | views: 1268 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உருளைக்கிழங்கு சீஸ் போண்டா
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கல
7 February, 2018, Wed 10:22 | views: 1364 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான சுவையான வேர்க்கடலை சாலட்
தினமும் ஏதாவது ஒரு வகை சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வேர்க்கடலை சாலட் செய்வது எப்படி என்று பார்க
5 February, 2018, Mon 10:23 | views: 1116 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS