Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
7360 கிலோ எடையில் பிரம்மாண்ட புலாவ்! வீடியோ இணைப்பு
14 September, 2017, Thu 15:19 GMT+1  |  views: 1300
7360 கிலோ எடையில் சமைக்கப்பட்ட புலாவ் உணவு உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
உஸ்பெகிஸ்தான் நாட்டில் தேசிய உணவான புலாவை பிரம்மாண்ட முறையில் தயாரிக்க சமையல் கலைஞர்கள் முடிவு செய்தனர். 
 
அதன்படி, 7360 கிலோ எடையில் புலாவ் உணவை தயார் செய்தனர். 2000 கிலோ இறைச்சி, 3000 கிலோ காய்கறிகள் சேர்க்கப்பட்டு புலாவ் சமைக்கப்ப்பட்டது. இதனை 50 சமையல் கலைஞர்கள் 6 மணி நேரம் சமைத்தனர். 
 
உஸ்பெகிஸ்தான் நாட்டில் புலாவ் உணவுக்கு சிறந்த கலாச்சார உணவு என்ற பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 7360 கிலோ எடையில் சமைக்கப்பட்ட புலாவ் உணவு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. 
 
மேலும் இதற்கு முன் 360 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட புலாவ் உணவுதான் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. தற்போது அந்த கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டது. தற்போது புலவ் உணவு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
  
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி! வீடியோ இணைப்பு
மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட
17 June, 2018, Sun 7:31 | views: 433 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போடும் ஓரங்குட்டான் குரங்கு! வீடியோ இணைப்பு
ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ
10 June, 2018, Sun 7:15 | views: 1376 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளை சத்திரசிகிச்சைக்கு நடுவில் கிட்டார் வாசித்த வினோதம்! வீடியோ இணைப்பு
இந்தியாவில் மூளை ஆபரேஷனுக்கு நடுவில் நோயாளி ஒருவர் கிட்டார் வாசிக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று
3 June, 2018, Sun 6:56 | views: 832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும் அற்புத காட்சிகள்! வீடியோ இணைப்பு
ஆறறிவு கொண்ட மனிதர்களிடமே பிறருக்கு உதவி செய்யும் மனோபாவமும் கருணையும் குறைந்து வருகின்றது.
27 May, 2018, Sun 3:23 | views: 1254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு!
கனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை
20 May, 2018, Sun 6:18 | views: 1190 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS