வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
நள்ளிரவில் கோவிலின் முன்பாக திடீரென தோன்றிய அம்மன் சிலை!
13 September, 2017, Wed 8:45 GMT+1  |  views: 1342
அம்பாறை-நாவிதன்வெளி மாரியம்மன் கோவிலின் முன்பாக கைவிடப்பட்ட நிலையில் 2 அடி உயரமான ஜம்பொன்னிலான அம்மன் சிலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 
 
நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் மேற்படி சிலையை கைப்பற்றியுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த கோவிலுக்கு சென்று சிலையை மீட்டுள்ளனர்.
 
குறித்த ஆலயத்தின் அம்மன் சிலை கடந்த 2009 ம் ஆண்டு திருட்டு போயுள்ளதாக ஆலயத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் மீட்கப்பட்ட சிலை திருட்டுப்போன சிலை எனவும் அது உருவம் மாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
 
எனவே குறித்த சிலையை பகுப்பாய்வு செய்வதற்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை வேறு ஆலயங்களில் சிலை திருட்டுப் போனவர்கள் மீட்கப்பட்ட சிலையை அடையாளம் காண தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் சவளக்கடை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் கண்டுபிடித்த 200 கிராம் எடை கொண்ட கோழி முட்டை!
இலங்கையில் கோழி ஒன்று 200 கிராம் எடையை கொண்ட முட்டை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 14:25 | views: 690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றமடையும் சிறிலங்கா வரைபடம்!
சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 12:20 | views: 629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு கடலில் மூழ்கி பலியான இலங்கையின் பிரபல வர்த்தகர்கள்!
கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் இருவர் ஜப்பான் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
24 September, 2017, Sun 11:00 | views: 1971 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமிக்கு 40 வயது இராணுவ வீரர் செய்த காரியம்!
வனாத்தவில்லு பகுதியில், இராணுவ வீரர் ஒருவர் பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
24 September, 2017, Sun 8:08 | views: 1105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 3:17 | views: 1175 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS