வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
யாழில் வீடு புகுந்து வாள்வெட்டு குழுவினர் அட்டகாசம்! பலர் காயம்
13 September, 2017, Wed 7:00 GMT+1  |  views: 907
யாழ். சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியிலுள்ள மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
 
வீடொன்றிட்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்று கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் நுழைய முற்பட்டுள்ளது.
 
குறித்த நபர்கள் வாள்களுடன் வருவதைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் “திருடர்கள்... திருடர்கள்....” என உரத்துச் சத்தமிட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டிற்கு வெளியே வந்த இளைஞரை குறித்த குழு சரமாரியாக வாள்களால் தாக்கியுள்ளது. 
 
இதனைத் தடுக்க வந்த இளைஞரின் சகோதரி மீதும், சத்தம் கேட்டு ஓடி வந்த அயல் வீட்டு இளைஞர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
சம்பவத்தில் பரமேஸ்வரன் சுஜீவன் (வயது 30), அவரது சகோதரியான பரமேஸ்வரன் சுஜித்தா(வயது 27) மற்றும் ஜெயரத்தினம் சிறிராஜ் (வயது-30) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களில் சுஜீவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
வாள்வெட்டுச் சம்பவத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
 
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் கண்டுபிடித்த 200 கிராம் எடை கொண்ட கோழி முட்டை!
இலங்கையில் கோழி ஒன்று 200 கிராம் எடையை கொண்ட முட்டை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 14:25 | views: 691 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றமடையும் சிறிலங்கா வரைபடம்!
சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 12:20 | views: 630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு கடலில் மூழ்கி பலியான இலங்கையின் பிரபல வர்த்தகர்கள்!
கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் இருவர் ஜப்பான் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
24 September, 2017, Sun 11:00 | views: 1973 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமிக்கு 40 வயது இராணுவ வீரர் செய்த காரியம்!
வனாத்தவில்லு பகுதியில், இராணுவ வீரர் ஒருவர் பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
24 September, 2017, Sun 8:08 | views: 1105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 3:17 | views: 1175 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS