வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
சமூக வலைதளத்தை கலக்கிய விஜய் சேதுபதி
13 September, 2017, Wed 6:50 GMT+1  |  views: 955

 ஆரண்ய காண்டம்' என்ற வெற்றி படத்தை இயக்கியவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார். இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, நதியா, மிஷ்கின், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் பி.எஸ்.வினோத்.

 
'அநீதி கதைகள்' என பெயரிடப்பட்டு உருவான இப்படம், தற்போது ’சூப்பர் டீலக்ஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது அந்த கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. மேலும் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது!
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது: நடிகர் பிரசன்னா பேட்டிநடைமுறை அரசியல் மக்களை
24 September, 2017, Sun 17:35 | views: 601 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையத்தை கலக்கிய துருவ் விக்ரம்!
துருவ்வுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து சமூக வலைதளங்களில் துருவ்வை டிரெண்டாக்கினர்.
24 September, 2017, Sun 17:33 | views: 417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்க லாவண்யா மறுப்பு
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 100 பிரசண்ட் லவ் என்ற படம் தமிழிலும் அதே பெயரில் தயாராகிறது. நாக சைதன்யா நடித்த கேரக்டரில் ஜி.வி
23 September, 2017, Sat 12:47 | views: 552 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்றைய கல்வி முறையை விமர்சிக்கும் பாடம்
இன்றைக்குள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. பசங்க 2, தொண்டன், அச்சமின்றி, உள்ளிட்ட பல படங்கள
23 September, 2017, Sat 12:02 | views: 341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் விஜய் பிரபுதேவா கூட்டணி
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கதில் பிரபு தேவா நடித்த தேவி படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளன
23 September, 2017, Sat 10:29 | views: 723 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS