வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
வித்தியா படுகொலை வழக்கு! சந்தேக நபர்கள் தொடர்பில் ஆதாரம் இல்லை
13 September, 2017, Wed 5:51 GMT+1  |  views: 1096
யாழ். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றசாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை என வழக்கு தொடுனர் தரப்பு நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் சந்தேக நபர்கள் தரப்புகளின் சாட்சிப் பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.
 
இந் நிலையில் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் சந்தேக நபர்களின் தரப்பு தொகுப்புரைக்காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் நேற்றைய தினம் நீதிமன்றம் கூடியது.ஷ
 
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் கூடியது.
வழக்கு தொடுனர் தரப்பின் தொகுப்புரையினை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் நீதிமன்றில் நிகழ்த்தினார்.
 
இதன்போது, யாழ். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சந்தேக நபர்களாக கண்ட 9 பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்களும் இல்லை.
 
ஏனைய 7 சந்தேக நபர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
அதன் அடிப்படையில் இரண்டாம் சந்தேக நபரான , பூபாலசிங்கம் ஜெயக்குமார், மூன்றாம் சந்தேக நபரான பூபாலசிங்கம் தவக்குமார் , நான்காம் சந்தேக நபரான மகாலிங்கம் சசிதரன் , ஐந்தாம் சந்தேக நபரான தில்லைநாதன் சந்திரகாசன் , ஆறாம் சந்தேக நபரான சிவதேவன் துஷாந்த் , எட்டாம் சந்தேக நபரான ஜெயதரன் கோகிலன் , மற்றும் ஒன்பதாம் சந்தேக நபரான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றசாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.
 
இன்றை தினம் சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது. 
 
அதனை அடுத்து ஒன்பது எதிரிகளையும் இன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டடுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் கண்டுபிடித்த 200 கிராம் எடை கொண்ட கோழி முட்டை!
இலங்கையில் கோழி ஒன்று 200 கிராம் எடையை கொண்ட முட்டை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 14:25 | views: 686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றமடையும் சிறிலங்கா வரைபடம்!
சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 12:20 | views: 626 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு கடலில் மூழ்கி பலியான இலங்கையின் பிரபல வர்த்தகர்கள்!
கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் இருவர் ஜப்பான் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
24 September, 2017, Sun 11:00 | views: 1968 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமிக்கு 40 வயது இராணுவ வீரர் செய்த காரியம்!
வனாத்தவில்லு பகுதியில், இராணுவ வீரர் ஒருவர் பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
24 September, 2017, Sun 8:08 | views: 1104 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 3:17 | views: 1175 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS