வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்!
12 September, 2017, Tue 12:15 GMT+1  |  views: 989
யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
நேற்றிரவு 12.40 மணியளவில் இனந்தெரியாதோரால் இந்த பெற்றொல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
குறித்த தாக்குதலின்போது வீட்டின் படுக்கை அறைக்கு அருகில் மூன்று குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.
 
இந்தச் சம்பவத்தால் வீட்டிலிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும் இதில் சம்மந்தப்பட்ட நபரை வீட்டின் உரிமையாளர் அடையாளம் காட்டியுள்ளார். 
 
இவர் அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்குழுக்கு தொடர்புடையவர் எனவும்,  இவருடைய உந்துருளி கோப்பாய் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்க்படுகின்றது.
 
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் கண்டுபிடித்த 200 கிராம் எடை கொண்ட கோழி முட்டை!
இலங்கையில் கோழி ஒன்று 200 கிராம் எடையை கொண்ட முட்டை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 14:25 | views: 690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றமடையும் சிறிலங்கா வரைபடம்!
சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 12:20 | views: 629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு கடலில் மூழ்கி பலியான இலங்கையின் பிரபல வர்த்தகர்கள்!
கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் இருவர் ஜப்பான் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
24 September, 2017, Sun 11:00 | views: 1971 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமிக்கு 40 வயது இராணுவ வீரர் செய்த காரியம்!
வனாத்தவில்லு பகுதியில், இராணுவ வீரர் ஒருவர் பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
24 September, 2017, Sun 8:08 | views: 1105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 3:17 | views: 1175 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS