வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
வித்தியா படுகொலை வழக்கு! தொகுப்புரைகள் இன்று ஆரம்பம்
12 September, 2017, Tue 10:46 GMT+1  |  views: 1139
புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணையின் இறுதிக்கட்ட வழக்கு நடவடிக்கையானது இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
அத்துடன் இவ் வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு ஆகிய இருதரப்பு முடிவுரைகளும் இடம்பெறவுள்ளது.
 
குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றன.
 
வழக்கு விசாரணைகள் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி இடையிடையே வழக்கு தவணைகள் ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. 
 
இதன்போது இவ் வழக்கில் வழக்கு தொடுநர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் மற்றும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவுடன் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் குறித்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக 43 சாட்சிகளினது சாட்சியங்களுடனும், 27 சான்று பொருட்களுடனும் தனது தரப்பு வழக்கினை நிறைவு கொண்டுவந்தார். 
 
அதனை தொடர்ந்து ஒன்பது எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தம் சார்பு எதிரிகளை சாட்சி கூண்டில் இருந்து சாட்சியமளிக்கசெய்தும், அத்துடன் சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவியின் சாட்சியத்தையும் சாட்சிக் கூண்டில் வைத்து சாட்சியமளிக்க செய்தும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவினையும் நிறைவுக்கு கொண்டுவந்திருந்தார்கள். 
 
இவ்வாறு இருதரப்பு சாட்சிப் பதிவுகளுடனும் குறித்த மாணவியின் வழக்கு நடவடிக்கையானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இவ் வழக்கின் தீர்ப்பு வழங்குவதற்கான இறுதிக்கட்டத்தை இவ் வழக்கு தற்போது எட்டியுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் கண்டுபிடித்த 200 கிராம் எடை கொண்ட கோழி முட்டை!
இலங்கையில் கோழி ஒன்று 200 கிராம் எடையை கொண்ட முட்டை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 14:25 | views: 689 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றமடையும் சிறிலங்கா வரைபடம்!
சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 12:20 | views: 627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு கடலில் மூழ்கி பலியான இலங்கையின் பிரபல வர்த்தகர்கள்!
கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் இருவர் ஜப்பான் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
24 September, 2017, Sun 11:00 | views: 1970 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமிக்கு 40 வயது இராணுவ வீரர் செய்த காரியம்!
வனாத்தவில்லு பகுதியில், இராணுவ வீரர் ஒருவர் பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
24 September, 2017, Sun 8:08 | views: 1105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 3:17 | views: 1175 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS