வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
வடகொரிய விவகாரத்தினால் ஐ.நாவின் சிக்கலில் சிக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரி!
12 September, 2017, Tue 7:03 GMT+1  |  views: 823
ஜனாதிபதி மைத்திரிபாள சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார்.
 
அங்கு ஜனாதிபதிக்கு வடகொரியா தொடர்பான ஐ.நாவின் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வடகொரியா மீது, ஐ.நா பாதுகாப்புச் சபை கடந்த ஆண்டு விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னரும், அந்த நாட்டிடம் இருந்து இரும்பு, உருக்கு உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் இறக்குமதி செய்திருந்தன. 
 
இதுபற்றிய தகவல்களை ஐ.நா கண்காணிப்புக் குழு அம்பலப்படுத்தியுள்ளது.
 
ஐ.நாவின் தடைகளை மீறி, வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை  வைத்திருந்ததாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் நியூயோர்க்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
 
இந்தப் பயணத்தின் போது, அவருக்கு ஐ.நா தரப்பில் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என்றும், அவரிடம் கடுமையான கேள்விகள் தொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஐ.நாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் சுமுகமான உறவுகள் இருக்கவில்லை.
 
எனினும், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், ஐ.நாவுடனான உறவுகளை சிறிலங்கா சீர்படுத்தி வந்தது.
 
இந்தநிலையில், வடகொரிய விவகாரம், சிறிலங்கா அரசாங்கத்துக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிற
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் கண்டுபிடித்த 200 கிராம் எடை கொண்ட கோழி முட்டை!
இலங்கையில் கோழி ஒன்று 200 கிராம் எடையை கொண்ட முட்டை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 14:25 | views: 691 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றமடையும் சிறிலங்கா வரைபடம்!
சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 12:20 | views: 630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு கடலில் மூழ்கி பலியான இலங்கையின் பிரபல வர்த்தகர்கள்!
கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் இருவர் ஜப்பான் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
24 September, 2017, Sun 11:00 | views: 1974 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமிக்கு 40 வயது இராணுவ வீரர் செய்த காரியம்!
வனாத்தவில்லு பகுதியில், இராணுவ வீரர் ஒருவர் பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
24 September, 2017, Sun 8:08 | views: 1105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 3:17 | views: 1175 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS