வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களின் வருமானம் கண்காணிப்பின் கீழ் உள்ளது மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம்
12 September, 2017, Tue 6:41 GMT+1  |  views: 347

லக்னோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனம், பல்வேறு எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் சொத்து பல மடங்கு உயர்ந்திருப்பதை சுட்டிக் காட்டியது. தேர்தலின் போது வேட்பு மனுவில் சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டை அந்த தொண்டு நிறுவனம் முன்வைத்தது. 26 மக்களவை உறுப்பினர்கள், 11 மாநிலங்களவை உறுப்பினர்கள், 257 எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிராக புகார்கள் எழுப்பப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இவர்களின் வருமானம் தொடர்பாக விரிவானை விசாரணை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் திடீரென வந்தது எப்படி? எனவும் கேள்வி எழுப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற போது மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சார்பில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரில் 7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இப்போது எழுந்து உள்ள புகார்கள் தொடர்பாக முதல்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டு உள்ளது. 7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களின் வருமானமும், சொத்துகளும் கணிசமாக உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதுதொடர்பான ஆதாரங்களும், முகாந்திரங்களும் விசாரணையில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவர்களை தவிர 9 மக்களவை உறுப்பினர்கள், 11 மாநிலங்களவை உறுப்பினர்கள், 42 எம்எல்ஏக்களின் சொத்துகளின் மதிப்பும் கணக்கிடப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரது பெயர்களும் அடங்கிய பட்டியலை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்வோம் என தெரிவிக்கப்பட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிப்பதாக வரிவிதிப்பு வாரியம் தெரிவித்து உள்ளதால், பெயர் பகிரங்கமாக வெளியிடப்பட்டால் அரசியல் அரங்கில் அது புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் மீது சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் சொத்துகள் கணிசமாக உயர்ந்தது தொடர்பாக விசாரிக்க இதுவரை ஏதேனும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக அபிடவிட்டை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்தே மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வரிவிதிப்பு ஆணையம் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பொதுக்குழு தீர்மான நகலை தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறார்கள்
தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம் உள்ளிட்டோர் பொதுக்குழு தீர்மான நகலை இன்று காலை 11 மணிக்கு அளிக்கின்றனர்.
22 September, 2017, Fri 8:19 | views: 260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரதமர் மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது முழு ஆதரவை தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டு உள்ளார்.
22 September, 2017, Fri 8:17 | views: 175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் : சகோதரர் இப்ராகிம் காஸ்கர் கூறியதாக போலீசார் தகவல்
தாவூத் இப்ராகீம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று அவரது சகோதரர் இப்ராகீம் காஸ்கர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
22 September, 2017, Fri 8:16 | views: 149 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான இறுதி விசாரணை முடிவடைந்ததை
21 September, 2017, Thu 5:16 | views: 331 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும்-எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர் களின் எண்ணம் பகல் கன வாக முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 September, 2017, Thu 5:15 | views: 218 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS