வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
கனடாவில் இலங்கையர் ஒருவருக்கு 4 வருட சிறைத்தண்டனை
12 September, 2017, Tue 3:30 GMT+1  |  views: 1110
கனடாவுக்கு அகதிகளை ஆட்கடத்தல் செய்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கையர் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
கனடாவிற்கு கப்பல் ஊடாக இலங்கை அகதிகளை அழைத்து வந்தமை தொடர்பில் இலங்கையர் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
 
அதற்கமைய நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த இலங்கையருக்கு 4 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
குணரோபின்சன் கிறிஸ்துராஜா என்ற இலங்கையருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 7 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
 
2010ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் எம்.வீ சன் சீ கப்பலின் ஊடாக கனடாவுக்கு 492 இலங்கை அகதிகளை அழைத்து சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
2017 ஆம் ஆண்டு மே மாதம் குணரோபின்சன் கிறிஸ்துராஜா என்ற இலங்கையர் பிரதான குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
 
அவரது ஆரம்ப விசாரணையின் போது, கிறிஸ்துராஜா ஒரு புகலிட கோரிக்கையாளராக அவரது மனைவியுடன் சன் சீ கப்பலில் பயணம் செய்தார் என நீதிமன்றில் கூறப்பட்டது.
 
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது கிறிஸ்துராஜா நீதிமன்றில் ஆஜராக தவறினார், இந்த நிலையில், மனித கடத்தல் தொடர்பில் கிறிஸ்துராஜாவுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது கிறிஸ்துராஜாவுக்கு 4 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் கண்டுபிடித்த 200 கிராம் எடை கொண்ட கோழி முட்டை!
இலங்கையில் கோழி ஒன்று 200 கிராம் எடையை கொண்ட முட்டை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 14:25 | views: 687 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றமடையும் சிறிலங்கா வரைபடம்!
சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 12:20 | views: 627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு கடலில் மூழ்கி பலியான இலங்கையின் பிரபல வர்த்தகர்கள்!
கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் இருவர் ஜப்பான் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
24 September, 2017, Sun 11:00 | views: 1969 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமிக்கு 40 வயது இராணுவ வீரர் செய்த காரியம்!
வனாத்தவில்லு பகுதியில், இராணுவ வீரர் ஒருவர் பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
24 September, 2017, Sun 8:08 | views: 1104 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 September, 2017, Sun 3:17 | views: 1175 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS