வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பிரித்தானிய பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த கொடூரம்!
11 September, 2017, Mon 15:11 GMT+1  |  views: 1771
காலி கோட்டையில் அமைந்துள்ள பிரபல வர்த்த நிலையம் ஒன்றில் சேவை செய்யும் இளைஞன் ஒருவர் அந்த வர்த்தக நிலையத்திற்கு வந்த பிரித்தானிய நாட்டு பெண்ணின் இடுப்பு மற்றும் பின்புறத்தை பிடித்துள்ளார்.
 
31 வயதான பிரித்தானிய பெண் இது தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அதற்கமைய சந்தேக நபர் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த பிரித்தானிய பெண் ஆடை ஒன்றை கொள்வனவு செய்வதற்காக தனது கணவருடன் அங்கு சென்றுள்ளார்.
 
இங்கு ஆடை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் இந்த வெளிநாட்டு பெண் தனது இடுப்பட்டியில் பிரச்சினை உள்ளதாகவும், அதனை சரி செய்துவிடுமாறும் குறித்த இளைஞனின் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த சந்தர்ப்பத்தில் அந்த இளைஞன் பெண்ணின் இடுப்பு மற்றும் பின்புறத்தை அழுத்தி பிடித்துள்ளார். அதன் போது கூச்சலிட்ட பெண் அந்த வர்த்த நிலையத்தின் உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை விபரித்துள்ளார்.
 
அதன் பின்னர் உரிமையாளர் அந்த இளைஞனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
 
31 வயதான பிரித்தானிய நாட்டை சேர்ந்த போட் எலிசபெத என்ற திருமணமான பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
 
கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தை சேர்ந்த இளைஞராகும். சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இன்று முதல் காலி முகத்திடலில் புதிய வசதி!
காலி முகத்திடல் வளாகத்தில் இன்று முதல் இலவசமாக வைபை வசதிகளை மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என
25 September, 2017, Mon 13:39 | views: 366 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்கொரியாவில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!
தென்கொரியாவின் Yeosu பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்ட மாத்தறை ஹந்துகல பெலிஅத்தகும்புர இளைஞர் ஒருவர்
25 September, 2017, Mon 11:30 | views: 605 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவசர இலக்கத்திற்கு அழைத்து பொலிஸாரை முட்டாளாக்கிய நபர்! வவுனியாவில் சம்பவம்
வவுனியாவிலிருந்து பொதுமகனொருவர் வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்
25 September, 2017, Mon 10:25 | views: 508 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மோட்டார் வாகனம் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
இம்முறை இலங்கை வரவு செலவு திட்டத்தின் பின்னர் சிறிய ரக மோட்டார் வாகனம் மற்றும் இலத்திரனியல்
25 September, 2017, Mon 5:04 | views: 1041 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ் சிறைச்சாலையில் சித்திரவதை! குடும்பத்தினர் முறைப்பாடு
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள்
25 September, 2017, Mon 4:40 | views: 564 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS