வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
எளிய வழியில் கழுத்து சுருக்கங்களை போக்குவது எப்படி?
11 September, 2017, Mon 12:37 GMT+1  |  views: 842

 பெரும்பாலான பெண்கள் முகத்தில் சுருக்கம் வராமல் இருப்பதற்காக காண்பிக்கும் அக்கறையை கழுத்து பகுதியில் ஏற்படும் சுருக்கங்கள் மீது காட்டுவதில்லை. சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகள், சூரிய கதிர்களின் தாக்கம் போன்றவை கழுத்து சுருக்கங்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன. அவை விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. எளிமையான வழிகளை கையாண்டு கழுத்து சுருக்கங்களை போக்கலாம்.

 
* அன்னாசி பழத்தைக் கொண்டு கழுத்து சுருக்கங்களை அகற்றிவிடலாம். அன்னாசி பழத் துண்டுகளை கூழாக அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதனை கழுத்து பகுதியில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி மசாஜ் செய்து வந்தால் கழுத்து சுருக்கங்கள் நீங்கிவிடும்.
 
* முட்டைக்கோஸும் கழுத்து சுருக்கங்களை நீக்கும். ஒரு தேக்கரண்டி முட்டைக்கோஸ் சாறுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்வது நல்ல தீர்வை கொடுக்கும்.
 
 
 
* ஆலிவ் எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்யலாம். அது கழுத்து பகுதியில் இருக்கும் பழைய செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவும். அதன் மூலம் கழுத்து சுருக்கங்கள் குறையும். இரவில் தூங்க செல்லும்முன் ஆலிவ் ஆயிலுடன் கிளிசரினை சேர்த்து கழுத்து பகுதியில் தடவி வருவது கழுத்து சுருக்கங்களை கட்டுப் படுத்தும்.
 
* நான்கு பாதாம் பருப்பை அரைத்து, அதனுடன் பால் சேர்த்து பசை போல் குழைத்து கொள்ள வேண்டும். அதனை கழுத்தில் சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து, உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்த முறையை கடைப்பிடித்து வந்தால் விரைவில் சுருக்கங்கள் நீங்கும்.
 
* தக்காளி பழைய செல்களை நீக்கி, புதிய தோல் செல்கள் உருவாக துணைபுரியும். தக்காளி பழத்தை கூழாக்கி அதனுடன் ரோஸ் வாட்டர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பசை போல் குழைத்துக் கொள்ள வேண்டும். அதனை கழுத்து பகுதியில் தேய்த்துவிட்டு உலந்த பின்னர் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கருவளையத்தை போக்கும் எளிய குறிப்புகள்
கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை கார
23 September, 2017, Sat 10:37 | views: 523 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களின் உடல் பருமனும் தைராய்டும்
தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அதை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். உடல் பருமன
22 September, 2017, Fri 10:15 | views: 859 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரும பிரச்சனைகளை போக்கும் கொத்தமல்லி
கொத்தமல்லியை உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இதில் மிக அதிகமான வாசனை அடங்கியு
20 September, 2017, Wed 17:22 | views: 692 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களுக்கு புளி தரும் அழகு
புளியை பயன்படுத்தி முகத்திற்கு பொலிவையும், புத்துணர்ச்சியையும் ஊட்டலாம். முகத்தில் வடுக்கள், தோல் திட்டுக்களால் அவதிப்படுபவர்களுக
18 September, 2017, Mon 11:04 | views: 993 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உடல் நலத்தைக் காக்க சாப்பிடும் வழிமுறைகள்
உணவை “அன்னம்” என்பர்; இந்து தர்மப்படி அன்னம் என்பது பிரம்மம், “அன்னம் பரப்பிரம்ம சொரூபம்”. பிரசன்ன உபநிஷத் அன்னத்தைப் பிரம்மமாகச்
15 September, 2017, Fri 12:31 | views: 1050 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS