வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
இர்மா புயல் கோரத்தாண்டவம்: தண்ணீரில் மூழ்கிய அமெரிக்கா
11 September, 2017, Mon 11:34 GMT+1  |  views: 2070
அமெரிக்காவை வடகொரியா மட்டுமின்றி அவ்வப்போது பெரும் புயலும் அச்சுறுத்தி வரும் நிலையில் இர்மா புயல் தற்போது புளோரிடா மீது கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
 
இந்த புயலால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை. இந்த புயல், அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புளோரிடாவை கடந்து செல்லும் என வானிலை எச்சரித்திருந்தது.
 
அதன்படி, தற்போது அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
 
இந்த நிலையில் டௌண்டவுன் மற்றும் மியாமி நகரம் முற்றிலும் தண்ணீரால் மூழகடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அங்குள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு உதவும வகையில் ஹாட் லைன் எண் 202 258 8819 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்லாண்டா பகுதி இந்தியர்களுக்கான உதவியை நியூயார்க் நகரில் உள்ள தூதரக பொது அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தியை +14044052567 மற்றும் +1678179393 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மெக்ஸிக்கோவில் மேலும் 2 பூகம்பங்கள்!
ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் மெக்ஸிக்கோவில், புதிதாக அடுத்தடுத்து இரண்டு
24 September, 2017, Sun 11:51 | views: 530 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வடகொரியா அதிபர் ஒரு பைத்தியகாரன்! ட்ரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களும் டுவிட்டரில் நம்மூர் அஜித், விஜய் ரசிகர்கள்
24 September, 2017, Sun 11:46 | views: 366 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாத்திரம் தேய்த்த பெண்ணுக்கு 12 நாட்களில் கிடைத்த அதிஷ்டம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் தேய்த்து வந்த பெண் 12 நாட்களில் பேஷன் வீக்
24 September, 2017, Sun 11:39 | views: 1278 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.நாவில் நாற்காலிகளுக்கு உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி!
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார்.
24 September, 2017, Sun 8:36 | views: 982 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அரேபிய கடல் பகுதியில் பாகிஸ்தான் நடத்தியது
கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அரேபிய கடல் பகுதியில் பாகிஸ்தான் வெற்றிக்கரமாக நடத்தி உள்ளது.
24 September, 2017, Sun 6:34 | views: 556 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS