வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
எத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என்பதனை வெளிப்படுத்திய கோலி!
10 September, 2017, Sun 11:24 GMT+1  |  views: 1242
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடின உழைப்பு தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகள் இந்தியாவிற்காக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இவர், தனது உடற்கட்டுப்பாட்டில் மிகவும் கவனமாக இருக்கிறார். இவரது உடற்தகுதி அனைத்து நாட்டு வீரர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விராட் கோலி கலந்து கொண்டார். அப்போது நான் இன்னும் 10 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கூறினார்.
 
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நம்மில் ஏராளமானோர் நம்முடையை திறமையை எப்படி வெளிப்படுத்த முடியும் என்பது குறித்து தெரியாமல் இருக்கிறோம். எத்தனை காலம் நம்மால் விளையாட முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
 
பல நேரங்களில் நமக்கு தெரியாமலேயே, நம்முடைய திறமைகளில் 70 சதவீதம் மட்டுமே வெளிப்படுத்துகிறோம். நம்முடைய இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, தற்போது நான் பயிற்சி எடுப்பதுபோல் கடினமாக பயிற்சி எடுத்தால், இன்னும் 10 வருடத்திற்கு என்னால் விளையாடக் கூடிய வாய்ப்புள்ளது’’ என்றார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டால் இந்தியா
22 September, 2017, Fri 4:59 | views: 419 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோனிக்கு பத்ம பூஷன் விருது: பிசிசிஐ பரிந்துரை!!
தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி
21 September, 2017, Thu 12:36 | views: 353 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை
20 September, 2017, Wed 13:40 | views: 1152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10 வருடங்களாக தகர்க்கப்படாத யுவராஜின் சாதனை!!
பத்து வருடங்கள் ஆகியும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை மற்ற எந்த கிரிக்கெட் வீரரும்
19 September, 2017, Tue 15:51 | views: 1085 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில்
18 September, 2017, Mon 5:37 | views: 726 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS