வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
விஜய்யின் அப்பா வேடத்தில் வடிவேலு?
9 September, 2017, Sat 11:50 GMT+1  |  views: 1577

 விஜய் நடித்த பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு. அந்த வகையில், அவர்கள் நடித்த பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு, சுறா, பகவதி, வசீகரா, போக்கிரி, வில்லு என பல படங்களில் அவர்களது காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. இந்நிலையில், தெறி படத்திலும் காமெடியனாக வடிவேலுவை நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார்.

 
ஆனால் இப்போது மெர்சல் படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கிறார் வடிவேலு. அதோடு, ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு கோவை சரளாவுடனும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார் வடிவேலு. மேலும், இந்த படத்தில் அவர் காமெடியனாக நடிக்கவில்லையாம். விஜய்யின் வளர்ப்புத்தந்தையாக வடிவேலு நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கோவைசரளா வளர்ப்பு அம்மாவாக நடித்திருக்கிறாராம். அந்த வகையில், இதுவரை விஜய்யுடன் காமெடியனாக மட்டுமே நடித்துள்ள வடிவேலு, இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது!
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது: நடிகர் பிரசன்னா பேட்டிநடைமுறை அரசியல் மக்களை
24 September, 2017, Sun 17:35 | views: 603 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையத்தை கலக்கிய துருவ் விக்ரம்!
துருவ்வுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து சமூக வலைதளங்களில் துருவ்வை டிரெண்டாக்கினர்.
24 September, 2017, Sun 17:33 | views: 419 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்க லாவண்யா மறுப்பு
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 100 பிரசண்ட் லவ் என்ற படம் தமிழிலும் அதே பெயரில் தயாராகிறது. நாக சைதன்யா நடித்த கேரக்டரில் ஜி.வி
23 September, 2017, Sat 12:47 | views: 552 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்றைய கல்வி முறையை விமர்சிக்கும் பாடம்
இன்றைக்குள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. பசங்க 2, தொண்டன், அச்சமின்றி, உள்ளிட்ட பல படங்கள
23 September, 2017, Sat 12:02 | views: 341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் விஜய் பிரபுதேவா கூட்டணி
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கதில் பிரபு தேவா நடித்த தேவி படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளன
23 September, 2017, Sat 10:29 | views: 723 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS