வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
டிசம்பர் 22 ல் வேலைக்காரன் ரிலீஸ்
8 September, 2017, Fri 12:31 GMT+1  |  views: 490

 சிவகார்த்திகேயனின் '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது.

 
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் முதலானோர் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தை முதலில் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். அந்த தேதியில் விவேகம் களத்தில் இறங்கியதால், வேலைக்காரனின் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
 
பிறகு தீபாவளிக்கு 'வேலைக்காரன்' வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு மெர்சல் வெளியாகவிருபபதால் வேலைக்காரன் படத்துக்கு 100 தியேட்டர்கள் கூட கிடைக்காது என்ற யதார்த்தத்தை விநியோகஸ்தர்கள் எடுத்துச்சொன்னதும், தற்போது வேலைக்காரன் படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மணிரத்னம் படத்திற்கு முன்பாக ஆங்கில படத்தை முடிக்கும் சிம்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். அந்த படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சிம்
25 September, 2017, Mon 10:40 | views: 580 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ராம்கி
சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ராம்கி. அதன் பிறகு தங்கச்சி, செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், இரண்டில் ஒன்று
25 September, 2017, Mon 10:27 | views: 279 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழ் சினிமா வாய்ப்பை ஏற்க மறுத்த ஜிமிக்கி கம்மல் ஷெரில்
‘என்ட அம்மையிட ஜிமிக்கி கம்மல், என்ட அப்பன் அத கொண்டு போயி’ என்ற மலையாள பாடல், மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடின்றே புத்தகம்’ என்ற மல
25 September, 2017, Mon 9:57 | views: 862 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது!
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது: நடிகர் பிரசன்னா பேட்டிநடைமுறை அரசியல் மக்களை
24 September, 2017, Sun 17:35 | views: 820 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையத்தை கலக்கிய துருவ் விக்ரம்!
துருவ்வுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து சமூக வலைதளங்களில் துருவ்வை டிரெண்டாக்கினர்.
24 September, 2017, Sun 17:33 | views: 581 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS