Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
இலங்கை, இந்திய டி20 போட்டி நாணய சுழற்சியில் சர்ச்சை!
8 September, 2017, Fri 3:27 GMT+1  |  views: 2186
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒற்றை T20 போட்டி நேற்று முன் தினம் கொழும்பு,ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.
 
நாள் முழுவதும் பெய்த கடுமையான மழையின் காரணமாக போட்டியின் நாணய சுழற்சி பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
 
இலங்கை அணியின் தலைவர் தரங்க நாணயத்தை சுழற்ற, கோஹ்லி நாணயத்தின் தலை (Head ) கோரினார்,ஆயினும் நாணய சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் தரங்க வெற்றிபெற்றதாக போட்டி மத்தியஸ்தர் சைகைகாண்பிக்க அதனை சரியாக கவனிக்காத முரளி கார்த்திக் போட்டியின் நாணய சுழற்சியை கோஹ்லி வெற்றிகொண்டதாக அறிவித்தார்.
 
போட்டி மத்தியஸ்தர் அதனை திருத்த முற்பட்டும் முரளி கார்த்திக் அதனையும் கவனிக்கத்தவறிவிட்டார்.
 
எதுஎவ்வாறாயினும் நேற்று முன் தின போட்டியில் இந்திய வெற்றி பெற்றதற்கு பின்னர் இந்த சர்ச்சை அதிகம் உருவெடுத்துள்ளது.
 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
திக்வெல்லவுடன் மோதலுக்கு சென்ற சமி , கோஹ்லி! வீடியோ இணைப்பு
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நேரத்தை கடத்த திக்வெல்ல நக்கல் செய்ததால், இந்திய அணியின் பந்து
21 November, 2017, Tue 6:12 | views: 891 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி
20 November, 2017, Mon 5:10 | views: 1101 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏமாற்றிய இலங்கை வீரர்! நேற்றைய போட்டியில் நடந்தது என்ன?
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று
19 November, 2017, Sun 7:54 | views: 1392 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ஏற்பட்டுள்ள நிலை!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்
18 November, 2017, Sat 3:34 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விராட் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்தாரா???
இந்திய அணியின் கேப்டன் கோலி தேசிய கீதத்தை அவமதித்தாகவும், தேசிய கீதம் பாடும் போது வாயில் சூயிங் கம்
17 November, 2017, Fri 12:32 | views: 639 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS