Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணியில் தரங்காவிற்கு இடமில்லை!
5 September, 2017, Tue 16:05 GMT+1  |  views: 1498
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 எனவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-5 எனவும் இழந்தது. இந்திய தொடருக்கு முன் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் தொடரை 0-5 என இழந்திருந்தது.
 
இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் இழந்ததால், மேத்யூஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் உபுல் தரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
 
தற்போது 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் இலங்கை அணி நேரடியாக தகுதி பெறுவது சந்தேக நிலையில் உள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான 25 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் ஒருநாள் அணி கேப்டன் உபுல் தரங்காவிற்கு இடம் கிடைக்கவில்லை. ஒருநாள் போட்டியில் அதிக அளவில் கவனம் செலுத்துவதற்காக அவருக்கு டெஸ்ட் போட்டியில் 6 மாதம் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
 
தோள்பட்டை காயம் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் வரை அணியில் இடம்பிடிக்காமல் இருந்த தமிகா பிரசாத் அணியில் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு அணியில் இடம்பிடிக்காமல் இருந்த கவுசல் சில்வா அணியில் இடம்பிடித்துள்ளார். முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த சதீரா சமரவிக்ரமாவிற்கு இடம்கிடைத்துள்ளது.
 
சுழற்பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயா, ஜெஃப்ரே வாண்டர்சே, ரங்கணா ஹெராத், தில்ருவான் பெரேரா, சண்டகன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர் அசேலா குணரத்னே, பேட்ஸ்மேன் குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு முருகேசு சரவணமுத்து
Paristamil Marana Arivithal
மண்ணில்:22-03-1950
விண்ணில்:10-11-2017
Paristamil Marana Arivithal

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து

பிறந்த இடம் : யாழ். சுழிபுரம் இறந்த இடம்:  பிரான்ஸ் Bobigny
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ஏற்பட்டுள்ள நிலை!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்
18 November, 2017, Sat 3:34 | views: 541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விராட் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்தாரா???
இந்திய அணியின் கேப்டன் கோலி தேசிய கீதத்தை அவமதித்தாகவும், தேசிய கீதம் பாடும் போது வாயில் சூயிங் கம்
17 November, 2017, Fri 12:32 | views: 535 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை திணற வைத்த சுரங்க லக்மாலின் அபார பந்து வீச்சு!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம்
16 November, 2017, Thu 13:58 | views: 1530 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோனிக்கு ஆதரவாக கபில் தேவ் ஆதங்கம்!!
டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் இந்திய முன்னாள் வீரர்கல் சிலர் விமர்சித்தனர். இதனையடுத்து
15 November, 2017, Wed 6:17 | views: 828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓய்வு பெறுகிறார் சயீத் அஜ்மல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து
14 November, 2017, Tue 13:41 | views: 532 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS