Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல்! பீலேவை முந்திய ரொனால்டோ
2 September, 2017, Sat 14:05 GMT+1  |  views: 1812
சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவை ரொனால்டோ முந்தினார்.
 
2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் போர்ச்சுகல்லில் உள்ள போர்டோவில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி, பேரோ தீவு அணியை சந்தித்தது. 
 
இதில் போர்ச்சுகல் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல்கள் அடித்தார். 144-வது சர்வதேச போட்டியில் ஆடிய ரொனால்டோ மொத்தம் 78 கோல்கள் அடித்துள்ளார். 
 
இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவை (77 கோல்கள், 91 போட்டிகளில்) ரொனால்டோ முந்தினார். 
 
அத்துடன் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த ஐரோப்பிய வீரர்கள் வரிசையில் ரொனால்டோ 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஹங்கேரி வீரர் பெரென் புஸ்காஸ் (84 கோல்கள், 89 போட்டிகளில்) அதிக கோல் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 
 
அவரது இடத்தை பிடிக்க ரொனால்டோவுக்கு இன்னும் 6 கோல்கள் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 5-வது இடத்தை ஈராக் வீரர் ஹூசைன் சயீத்துடன் இணைந்து பிடித்துள்ளார். இந்த வகையில் ஈரான் வீரர் அல் டாய் 149 போட்டியில் ஆடி 109 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு முருகேசு சரவணமுத்து
Paristamil Marana Arivithal
மண்ணில்:22-03-1950
விண்ணில்:10-11-2017
Paristamil Marana Arivithal

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து

பிறந்த இடம் : யாழ். சுழிபுரம் இறந்த இடம்:  பிரான்ஸ் Bobigny
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ஏற்பட்டுள்ள நிலை!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்
18 November, 2017, Sat 3:34 | views: 541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விராட் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்தாரா???
இந்திய அணியின் கேப்டன் கோலி தேசிய கீதத்தை அவமதித்தாகவும், தேசிய கீதம் பாடும் போது வாயில் சூயிங் கம்
17 November, 2017, Fri 12:32 | views: 535 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை திணற வைத்த சுரங்க லக்மாலின் அபார பந்து வீச்சு!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம்
16 November, 2017, Thu 13:58 | views: 1530 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோனிக்கு ஆதரவாக கபில் தேவ் ஆதங்கம்!!
டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் இந்திய முன்னாள் வீரர்கல் சிலர் விமர்சித்தனர். இதனையடுத்து
15 November, 2017, Wed 6:17 | views: 828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓய்வு பெறுகிறார் சயீத் அஜ்மல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து
14 November, 2017, Tue 13:41 | views: 532 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS