வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
இலங்கை அகதிகள் மீது குண்டுத்தாக்குதல்!
10 July, 2017, Mon 11:21 GMT+1  |  views: 2002
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனால் முகாமைச் சுற்றி ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
 
தமிழகத்தின் கோவை மாவட்டம் பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
இந்த தாக்குதலை இந்து முன்னணியினரே நடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
 
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
தொண்டாமுத்தூரை அடுத்துள்ள பூளுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று முந்தினம் மாலை கரப்பந்தாட்டம் விளையாடிய போது அவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்ற சிவா என்பவர் தகராறினை விலக்கி அவர்களைக் கண்டிக்க முற்பட்டவேளை சிவாவுக்கும் அவர்களுக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
 
பின்னர் இந்து முன்னணியைச்சேர்ந்தவரும் சிவாவின் மகனுமான சுரேந்திரராஜா என்பவர் தனது கட்சியினரோடு நேற்று இரவு அகதிகள் முகாமிற்கு சென்று தகப்பனைத் தாக்கிய சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். 
இதன்போது அவர்களுக்கிடையில் பாரிய மோதல் இடம்பெற்றது. அரிவாள் பொல்லு போன்றவற்றை வைத்துத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அகதிகள் முகாம் மீது பெட்ரோல் குண்டையும் வீசியுள்ளனர்.
 
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு சம்மந்தப்பட்ட நபர்களை பொலிஸார் தேடிவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுக்கும் நீதிபதி இளஞ்செழியன்!
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்
26 July, 2017, Wed 15:51 | views: 1296 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு, நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்
26 July, 2017, Wed 13:21 | views: 2790 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நல்லூர் துப்பாக்கி பிரயோகம்! பிரதான சந்தேக நபரின் முழுமையான வாக்குமூலம்
நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த
26 July, 2017, Wed 10:38 | views: 1931 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருள் விநியோக நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம்
கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள்
26 July, 2017, Wed 8:53 | views: 461 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கால் மாற்று அறுவைச் சிகிச்சை! இலங்கையில் தமிழ் மருத்துவரின் சாதனை!
இலங்கை வரலாற்றில், முதல் முறையாக, வெற்றிகரமாக கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது
26 July, 2017, Wed 7:00 | views: 997 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS