Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
முதலையை திருமணம் செய்து கொண்ட மெக்சிகோ நகர மேயர்! வீடியோ இணைப்பு
2 July, 2017, Sun 9:16 GMT+1  |  views: 2737
தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நகர மேயர் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
மெக்சிகோவின் San Pedro Huamelula நகரின் மேயராக இருப்பவர் Huamelula Victor.
 
இவர் இரு தினங்களுக்கு முன்னர் முதலையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைப்பெற்றது.
 
முதலைக்கு வெள்ளை நிறத்தில் ஆடைகள் உடலில் கட்டப்பட்டது. மேலும், அதன் வாய் பகுதி துணியால் மூடப்பட்டிருந்தது.
 
பிறகு முதலையை Huamelula Victor திருமணம் செய்து கொண்டார்.
 
அதன் பின்னர், மேயர் முதலையை கையில் வைத்து கொண்டு அங்கிருந்தவர்களோடு நடனம் ஆடினார்.
 
அந்நாட்டின் கலாச்சாரம்படி வருடா வருடம் மேயர் ஒரு முதலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
 
அப்படி செய்தால் அந்நாட்டு மீனவர்களுக்கு அவர்கள் தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
 
இதுகுறித்து மேயர் Huamelula Victor கூறுகையில், இந்த சடங்குகள் மூலம் நல்ல அறுவடை அமைய நாங்கள் வேண்டுகிறோம்.
 
மேலும் கடலானது எங்களுக்கு தேவையான அனைத்து உணவுகளை கொடுக்க வேண்டும் எனவும், அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் எனவும் கேட்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 606 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாய்ந்து வந்த யானை! பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு
ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று
4 November, 2018, Sun 10:45 | views: 785 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! வீடியோ இணைப்பு
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.
28 October, 2018, Sun 12:24 | views: 736 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் சாகச காட்சிகள்! வைரலாகும் வீடியோ
மனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.
21 October, 2018, Sun 14:16 | views: 766 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS