வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
யாழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்து இணையத்தில் விற்பனை செய்த சுவிஸ் குமார்
12 August, 2017, Sat 18:14 GMT+1  |  views: 4072
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்வதற்கு முன்னர், கூட்டு பாலியல் வல்லுறவு அடங்கிய 4 அல்லது 5 வீடியோக்களை சுவிஸ் குமார்  இணையத்தளத்தில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களை பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் தகவல் வெளியான போது பணத்தை கொடுத்து அதனை மூடி மறைத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
வித்தியா கொலை வழக்கின் இரண்டாவது குற்றவாளி ஈபிடிபி அமைப்பின் பிரதேச சபை உறுப்பினரகும். இந்த பாலியல் வீடியோ வியாபாரத்திற்கு மட்டுமல்லாது மணல் கடத்தலுக்கு இந்த அமைப்பு உதவி வந்துள்ளது.
 
மணல் கடத்தல் சம்பந்தமாக கடந்த 2010 ஆம் ஆண்டு தனது முகநூலில் தகவல் வெளியிட்ட வலைத்தள பதிவாளர் ஒருவர் அன்றைய தினம் இரவே சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அது சம்பந்தமாக எந்த விசாரணைகளும் நடக்கவில்லை.
 
வித்தியா கொலை ஊடாக மிகப் பெரிய பாதாள உலக அமைப்பின் வலையமைப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வடபகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
 
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மைத்துனரின் ஊடாக அரசியல் பாதுகாப்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.
 
குறித்த அமைச்சரிடம் கடந்த வாரம் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தியிருந்தது. அவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கியமை மற்றும் தப்பிச் செல்ல உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 August, 2017, Sat 8:59 | views: 370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த வவுனியா இளைஞனின் நிலை!
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
19 August, 2017, Sat 7:16 | views: 1244 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் விபத்து! நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!
யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்
19 August, 2017, Sat 6:03 | views: 644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையர் ஒருவருக்கு 18 வருட சிறைத்தண்டனையை கனேடிய நீதிமன்றம் விதிக்குமா?
இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால சிறைத் தண்டனையை வழங்குமாறு Crown நீதிமன்ற வழக்கறிஞர்கள்
18 August, 2017, Fri 17:53 | views: 1207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்தில் அடைமழை!
காலை 8.30க்குள் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்திலேயே
18 August, 2017, Fri 17:22 | views: 652 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS